தடுமாறும் போது தாங்கிப்பிடிக்க ஒரு நண்பன் தேவை !
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
தடம்மாறும் போது தடம்மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை !
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை !
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை !
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
கஷ்டத்தில் இருந்து நம்மை தேற்றி ஆறுதல் சொல்ல சில நண்பர்கள் தேவை !
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
அதட்டி உருட்டி மிரட்டி நம்மை காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை !
🤝🤝🤝🤝🤝🤝🤝
துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை !
🤝🤝🤝🤝🤝🤝
ஊர் சுற்றிவர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை !
🤝🤝🤝🤝🤝🤝🤝
நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்றுக்கொள்ள சில நண்பர்கள் தேவை !
🤝🤝🤝🤝🤝🤝🤝
எதிர்த்துப்பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை !🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
ஜாதி மதம்🤝 பார்க்காமல் பழகும் நண்பர்கள் தேவை.!
இவை எல்லாம்🤝 ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிட சிறந்தது ஏதும் இல்லை
அப்படிப்பட்ட சிலரோடு காலமெல்லாம் அன்போடு கைகோர்த்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை வளமாகும்
.
.
.
.


















