*முக்கண்
நாயகன்"* பிறப்பறுத்து *நற்கதியை அளிக்கும்* *தென்னாட்டிற்கும் எந்நாட்டிற்கும் இறைவன் சிவபெருமானை* வணங்கிய *63 நாயன்மார்கள்* *பெயர்களை தெரிந்து கொள்வோம்.*
*1.அதிபத்தர்* பரதவர் ஆவணி ஆயில்யம்
*2.அப்பூதியடிகள்* அந்தணர் தை சதயம்
*3.அமர்நீதி
நாயனார்* வணிகர் ஆனி பூரம்
*4.அரிவட்டாயர்* வேளாளர் தை திருவாதிரை
*5.ஆனாய
நாயனார்* இடையர் கார்த்திகை ஹஸ்தம்
*6.இசைஞானியார்* ஆதி சைவர் சித்திரை சித்திரை
*7.இடங்கழி நாயனார்* வேளிர்[1] ஐப்பசி கார்த்திகை
*8.இயற்பகை
நாயனார்* வணிகர் மார்கழி உத்திரம்
*9.இளையான்குடிமாறார்* வேளாளர் ஆவணி மகம்
*10* *உருத்திர
பசுபதி நாயனார்* அந்தணர் புரட்டாசி அசுவினி
*11.எறிபத்த
நாயனார்* மரபறியார் மாசி ஹஸ்தம்
*12. ஏயர்கோன்*
கலிகாமர் வேளாளர் ஆனி ரேவதி
*13 .ஏனாதி
நாதர்* சான்றார் புரட்டாசி உத்திராடம்
*14. ஐயடிகள்*
காடவர்கோன் காடவர் ஐப்பசி மூலம்
*15. கணநாதர்*
அந்தணர் பங்குனி திருவாதிரை
*16.கணம்புல்லர்* செங்குந்தர் [2][3]்
கார்த்திகை கார்த்திகை
*17.கண்ணப்பர்*
வேடர் தை மிருகசீருஷம்
*18.கலிய
நாயனார்* செக்கார் ஆடி கேட்டை
*19 .கழறிற்றறிவார்* மரபறியார்-அரசன் ஆடி சுவாதி
*20 .கழற்சிங்கர்* மரபறியார்-அரசன் வைகாசி பரணி
*21 .காரி
நாயனார்* அந்தணர் மாசி பூராடம்
*22.காரைக்கால்* *அம்மையார்* வணிகர் பங்குனி சுவாதி
*23.குங்கிலியகலையனார்* அந்தணர் ஆவணி மூலம்
*24.குலச்சிறையார்* மரபறியார் ஆவணி அனுஷம்
*25. கூற்றுவர்*
களப்பாளர் ஆடி திருவாதிரை
*26.கலிக்கம்ப*
*நாயனார்* வணிகர் தை ரேவதி
*27.கோச்செங்கட்* *சோழன்* மரபறியார்-அரசன் மாசி சதயம்
*28.கோட்புலி
நாயனார்* வேளாளர் ஆடி கேட்டை
*29 .சடைய
நாயனார்* ஆதி சைவர் மார்கஇசைழி திருவாதிரை
*30.சண்டேஸ்வர
நாயனார்* அந்தணர் தை உத்திரம்
*31.சக்தி
நாயனார்* வேளாளர் ஐப்பசி பூரம்
*32.சாக்கியர்*
வேளாளர் மார்கழி பூராடம்
[21/01, 2:15 PM] +91 95008 17528: *33 .சிறப்புலி நாயனார்* அந்தணர் கார்த்திகை பூராடம்
*34 .சிறுதொண்டர்* மாமாத்திரர் சித்திரை பரணி
*35 .சுந்தரமூர்த்தி நாயனார்* ஆதி சைவர் ஆடிச் சுவாதி
*36. செருத்துணை நாயனார்* வேளாளர் ஆவணி பூசம்
*37 .சோமசிமாறர்* அந்தணர் வைகாசி ஆயிலியம்
*38.தண்டியடிகள்*
செங்குந்தர் [4][5]
பங்குனி சதயம்
*39.திருக்குறிப்புத் தொண்டர்* ஏகாலியர் சித்திரை சுவாதி
*40.திருஞானசம்பந்தமூர்த்தி* அந்தணர் வைகாசி மூலம்
*41 .திருநாவுக்கரசர்* வேளாளர் சித்திரை சதயம்
*42 .திருநாளை
போவார்* புலையர் புரட்டாசி ரோகிணி
*43. திருநீலகண்டர்* குயவர் தை விசாகம்
*44 .திருநீலகண்ட* *யாழ்ப்பாணர்* பாணர் வைகாசி மூலம்
*45 .திருநீலநக்க நாயனார்* அந்தணர் வைகாசி மூலம்
*46.திருமூலர்*
இடையர் ஐப்பசி அசுவினி
*47.நமிநந்தியடிகள்* அந்தணர் வைகாசி பூசம்
*48.நரசிங்க
முனையர்* முனையர் புரட்டாசி சதயம்
*49 நின்றசீர்*
*நெடுமாறன்* அரசர் ஐப்பசி பரணி
*50 .நேச
நாயனார்* சாலியர் பங்குனி ரோகிணி
*51.புகழ்சோழன்* மரபறியார்-அரசன் ஆடி கார்த்திகை
*52 .புகழ்த்துணை நாயனார்* ஆதி சைவர் ஆவணி ஆயிலியம்
*53.பூசலார்*
அந்தணர் ஐப்பசி அனுஷம்
*54.பெருமிழலைக்* *குறும்பர்* குறும்பர் ஆடி சித்திரை
*55.மங்கையர்க்கரசியார்* மரபறியார்-அரசர் சித்திரை ரோகிணி
*56.மானக்கஞ்சாற* *நாயனார்* வேளாளர் மார்கழி சுவாதி
*57.முருக
நாயனார்* அந்தணர் வைகாசி மூலம்
*58.முனையடுவார்* *நாயனார்* வேளாளர் பங்குனி பூசம்
*59.மூர்க்க
நாயனார்* வேளாளர் கார்த்திகை மூலம்
*60.மூர்த்தி
நாயனார்* வணிகர் ஆடி கார்த்திகை
*61.மெய்ப்பொருள்* *நாயனார்* வேளாளர் கார்த்திகை உத்திரம்
*62.வாயிலார்*
*நாயனார்* வேளாளர் மார்கழி ரேவதி
*63.விறன்மிண்ட* *நாயனார்* வேளாளர் சித்திரை திருவாதிரை
நன்றி இணையம்