யதார்த்தமான ஏழு வரிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:10 PM | Best Blogger Tips
Image result for ஏழு வரிகள்
https://www.facebook.com/images/emoji.php/v6/f51/1/16/1f449.png👉உங்களை ரெம்ப பிடிச்சவங்ககிட்ட hmm ... Ok னு ஒரு வரில பதில் சொல்லாதீங்க..https://www.facebook.com/images/emoji.php/v6/f99/1/16/1f33a.png🌺
https://www.facebook.com/images/emoji.php/v6/f51/1/16/1f449.png👉உங்களுக்கு என்ன பேசணும்னு தோணுதோ அத பேசுங்க ஆனால் பதில் எதிர்பார்க்காதீங்க..https://www.facebook.com/images/emoji.php/v6/f99/1/16/1f33a.png🌺
https://www.facebook.com/images/emoji.php/v6/f51/1/16/1f449.png👉உங்கமேல ரெம்ப அக்கறையும் பாசமும் வைச்சவங்க எவ்வளவு சண்டை போட்டாலும் அவங்களை விட்டு போயிடாதீங்க..https://www.facebook.com/images/emoji.php/v6/f99/1/16/1f33a.png🌺
https://www.facebook.com/images/emoji.php/v6/f51/1/16/1f449.png👉யாரு உங்களை அதிகமா விரும்புறாங்களோ அவங்களுக்கு எப்போதும் sorry சொல்லாதீங்க..https://www.facebook.com/images/emoji.php/v6/f99/1/16/1f33a.png🌺
https://www.facebook.com/images/emoji.php/v6/f51/1/16/1f449.png👉யாரை , நீங்க வேணும்னு நினைக்கிறிங்களோ அவங்களுக்கு BYE சொல்லாதீங்க ..https://www.facebook.com/images/emoji.php/v6/f99/1/16/1f33a.png🌺
https://www.facebook.com/images/emoji.php/v6/f51/1/16/1f449.png👉யாரு உங்க மேல ரெம்ப உண்மையான அக்கறையுடன் இருக்காங்களோ அவங்களுக்கு THANKS சொல்லாதீங்க..https://www.facebook.com/images/emoji.php/v6/f99/1/16/1f33a.png🌺
https://www.facebook.com/images/emoji.php/v6/f51/1/16/1f449.png👉யாரு உங்களை பற்றி நினைச்சிட்டே இருக்காங்களோ அவங்களை, மறந்து விடாதீங்க..https://www.facebook.com/images/emoji.php/v6/f99/1/16/1f33a.png🌺
இதை உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அனுப்புங்க...
என்னை உங்களுக்கு பிடிசிருந்தா எனக்கும் அனுப்புங்க...


தன் மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை.!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:05 PM | Best Blogger Tips
Image result for தன் மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை.!Image result for தன் மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை.!
புதிதாக கல்யாணம் கட்டிக்கொண்ட தன் மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை.!
https://www.facebook.com/images/emoji.php/v6/fac/1/16/2665.png( படியுங்கள்)https://www.facebook.com/images/emoji.php/v6/fac/1/16/2665.png நீங்களும் பின்பற்றுங்கள்https://www.facebook.com/images/emoji.php/v6/f6c/1/16/2764.png
https://www.facebook.com/images/emoji.php/v6/fac/1/16/2665.png1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!
மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...
உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. 
ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு.
உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து அனுப்பியிருக்காங்க.
அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். 
அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.
https://www.facebook.com/images/emoji.php/v6/fac/1/16/2665.png2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. 
ஆனா உனக்கு, உன் மனைவிய நீ நன்றாக கவனிக்கிறது முக்கியம்.
நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா.
https://www.facebook.com/images/emoji.php/v6/fac/1/16/2665.png3.மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள்.
அவளை மதிக்கவேண்டும். 
உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது.
அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா.!
https://www.facebook.com/images/emoji.php/v6/fac/1/16/2665.png4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க
உதவி செய்யணும்.
பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி...
அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. 
சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்..
அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா...!
https://www.facebook.com/images/emoji.php/v6/fac/1/16/2665.png5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ..
சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!
https://www.facebook.com/images/emoji.php/v6/fac/1/16/2665.pngஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்டா.....!!
உங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....?
அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே..!!
உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்... ஆசீர்வாதங்களும்.....
#படித்ததில்_பிடித்தது 
நன்றி இணையம்