👉உங்களை ரெம்ப பிடிச்சவங்ககிட்ட hmm ... Ok னு
ஒரு வரில பதில் சொல்லாதீங்க..🌺
👉உங்களுக்கு என்ன பேசணும்னு தோணுதோ அத பேசுங்க ஆனால் பதில் எதிர்பார்க்காதீங்க..🌺
👉உங்கமேல ரெம்ப அக்கறையும் பாசமும் வைச்சவங்க எவ்வளவு சண்டை போட்டாலும் அவங்களை விட்டு போயிடாதீங்க..🌺
👉யாரு உங்களை அதிகமா விரும்புறாங்களோ அவங்களுக்கு எப்போதும் sorry சொல்லாதீங்க..🌺
👉யாரை , நீங்க வேணும்னு நினைக்கிறிங்களோ அவங்களுக்கு BYE சொல்லாதீங்க ..🌺
👉யாரு உங்க மேல ரெம்ப உண்மையான அக்கறையுடன் இருக்காங்களோ அவங்களுக்கு THANKS சொல்லாதீங்க..🌺
👉யாரு உங்களை பற்றி நினைச்சிட்டே இருக்காங்களோ அவங்களை, மறந்து விடாதீங்க..🌺
இதை உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அனுப்புங்க...
என்னை உங்களுக்கு பிடிசிருந்தா எனக்கும் அனுப்புங்க...