ஹெலிஹாப்டர் ஊழலில் முன்னாள் விமானப்படை தளபதி தியாகி கைது

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:54 | Best Blogger Tips
Image may contain: 2 people, sunglasses and closeup
சோனியா குடும்பம் இத்தாலியை விட்டு விட்டு இந்தி யாவை செலக்ட் செயததற்கு முக்கிய காரணம்என்ன
வென்றால் இத்தாலியில் கொள்ளையடித்தால் எவ்வ ளவு பெரிய ஆளாக இருந்தாலும் உடனே பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்.ஆனால் இந்தியாவில் சொக்க தங்கம் என்று தலையில் வைத்து கொண்டாடுவார்கள் என்றே இந்தியாவில் செட்டிலாகி விட்டார்.
இப்பொழுது பாருங்கள் அகஸ்டாவெஸ்ட்லேன்ட் ஹெலி காப்டர் ஊழல் வழக்கில் லஞ்சம் கொடுத்த இத்தாலி நாட்டை சேர்ந்த கம்பெனி யின் முக்கியமான வர்களை எல்லாம் எப்பொழுதோ தூக்கி உள்ளே தூக்கிப் போட்டு விட்டார்கள்.ஆனால் முக்கிய குற்றவாளியான இந்தியா வில் இருக்கும் லஞ்சம் வாங்கிய இத்தாலிக் காரி சோனி யாவை இன்னும் இந்திய அரசு வெளியில் விட்டு வைத்துள்ளது.
இன்றைக்கு தான் அகஸ்டாவெஸ்ட்லேன்ட் ஹெலி காப்டர் ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி கைது செய்யப்பட்டார்.அவரோடு அவரின் உறவினர் ஜூலி தியாகி மற்றும் தொழிலதிபர் கவுதம் கைதானையும் சி.பி..போலீசார் கைது செய்துள் ளனர். இதாங்க ஊழலுக்குஎதிராக மோடி அரசு எடுத்துள் மாபெ ரும் நடவடிக்கை யாகும்.ஏனென்றால் ஒரு நாட் டின் முன்னாள் விமானப் படை தளபதியை கைது செய்துள்ள து சாதரணமான விஷயமா?
ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி..பி.,கள் பயணிக்க, அதிநவீன சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங் கள் கொண் , நவீன ஹெலிகாப்டர்கள் வாங்க, 2010 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் அப்போதைய மத்திய காங் கிரஸ் முடிவு செய்தது.
இதற்காக சோனியாவின் தாய்நாடான இத்தாலியில் உள்ள பாதுகாப்பு தளவாட தயாரிப்பு நிறுவனமான பின் மெக் கானிக்காவின் துணை நிறுவனமான இங்கிலாந்து இத்தாலி நாட்டு கூட்டு நிறுவனமான அகஸ்டா வெஸ் ட் லாண்ட் என்ற, ஹெலிகாப்டர் நிறுவ னத்திடம், 12 ஹெலி காப்டர்கள் வாங்குவதற்கு 3,600 கோடி ரூபாய் மதிப்பி ல். அப் போதைய பாதுகாப்பு மந்திரி .கே. அந்தோணி தலைமை யில் ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்த ஒப்பந்தத்தின்படி,இரண்டு ஹெலிகாப்டர்கள், ஏற்க னவே நம் நாட்டிற்கு வந்து சேர்ந்து பிறகுபத்து ஹெலி காப்டர்கள் வரவிருந்த நிலையில், இதில், ஏராளமான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அம்பலமானது. இந் ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இத்தாலி நிறுவனம், இந் தி யா வைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு, 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததா குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக இத்தாலியில் பின்மெக்கானிக்கா நிறுவ னத்தின் தலைவரும், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவ னத்தின் தலைவரும் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு 360 கோடி ரூபாய் லஞ்ச ம் கொடுத்ததை ஒப்பு கொண்டுள்ளனர்.அதில் முதலாவ தா முன்னாள் இந்திய விமானப்படை தளபதி தியாகி உள்ளார்.
இத்தாலியில், இந்த லஞ்ச ஊழல் தொடர்பாக விசார ணை நடந்தபோது தியாகியின் உற வினர்கள் பெயர்கள் தெரிய வந்தன. அதன் அடிப்படை யில் தியாகியின் உறவினர்கள் தோக்சா மற்றும் ஜூலி சந்தீப் ஆகியோ ரிட மும் சிபிஐ விசார ணை நடத்தியது. அடுத்து ஏரோமேட்ரிக்ஸ் நிறுவனத்தின் கௌதம் கய்தானி யை அழைத்து சக்கையாக பிழிந்தது சிபிஐ.
இது எதற்கு என்றால் ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தத்தி ற்கு ஐரோப்பிய இடைத்தர கர்களாக குய்டோரால்ப் ஹஸ்கே வும், பெர்டினான்டோ கார்லோ, வாலன்டினோ ஹெரோ சா என்பவர்கள் இருந்து ள்ளனர்இந்த ஐரோப்பிய இடைத் தரகர்கள் மூலம்தான் லஞ்சப் பணம் இந்தியாவுக்கு பரி வர்த்தனை செய்யப்பட்டுள்ளது
இவர்கள் மூலம் இந்தியாவைச் சேர்ந்த ஏரோமேட்ரிக்ஸ் மற்றும் ஐடிஎஸ் இன்போடெக் நிறுவனங்களின் வழியா ரூ.360 கோடி ரூபாய் லஞ்சப்பணம் பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது என விசாரணை நடத்தும் இத்தாலிய நிர் வாக தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த வழக்கின் சுவாரஸ்யம் என்ன வென்றால் லஞ்சம்
கொடுத்த நாட்டில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பின் மெக்கானிக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர் வாகி கிசெபி ஒர்சி மற்றும் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் முன் னாள் தலைவர் புருனோ ஸ்பாக்னோலினி ஆகி யோர் குற்றவாளிகள் என்று அவர்களுக்கு நான்கரை ஆண்டுகள்தண்டனை விதித்து அவர்களின் சொத்துக்க ளையும் பறிமுதல் உத்தரவிட்டது.கோர்ட்.
இந்த தண்டனை அவர்களுக்கு எதற்கு தெரியுமா? போலி யான விலையை இந்தியாவுக்கு கூறியதற்காக.. அதாவ து ஹெலிகாப்டர்விலையை உயர்த்தி கூறி இந்தியா வை ஏமாற்றியதற்கு தான் இந்த தண்டனை.இந்த ஒப்பந்தம் ஊழல் காரணமாக ரத்து செய்யப்பட்டு சுமார் 2000 கோடி திரும்ப பெறப்பட்டு விட் டதாக மத்தியஅரசு கூறினாலும் அதில் கைமாறிய பண த்தின் உண்மை யான மதிப்பை இந்திய அரசு இது வரை கண்டுபிடிக்கவில்லை.
.
மேலும் கிறிஸ்டியன் மைக்கேல் என்ற இடைத்தரகர், ஒப் பந்த விவகாரங்கள் நடந்தபோதுஅகஸ்டா வெஸ்ட் லாண் ட் நிறுவனத்தின், இந்திய அலு வலகத்தில் பணி யாற்றிய, பீட்டர் புல்லெட்என்பவருக்கு ஒப்பந்தத்தை பெறுவத ற்கு, சோனியா, மன்மோகன் சிங், அகமது படேல், பிரணாப் முகர்ஜி, வீரப்ப மொய்லி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், எம்.கே.நாராயணன், வினய் சிங் என்ப வர்களை அணுகலாம் என்று பேக்ஸ் அனுப்பியுள்ளார்.
இந்த பேக்ஸின் நகலை, இத்தாலி போலீசார் கைப்பற்றி, அங்குள்ள கோர்ட்டில் தாக்கல் செய்து இந்தியாவுக்கும் கொடுத்தனர்.ஆனால் சிபிஐ இது பற்றி விசாரித்ததாக
தெரியவில்லை.எனவே இந்த ஊழலின் தாயான சோனி யாவை விசாரித்து அவரை தண்டிக்க வேண்டும்என்பதே
மோடி அரசு இந்தியாவுக்கு செய்து வருகிற நல்ல காரிய ங்களில் முக்கியமானதாக இருக்கும்.

 நன்றி இணையம்