அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக. ..

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:49 | Best Blogger Tips
Image may contain: 1 person
ஹிந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டதும் இந்திய வம்சாவளியினருக்கு அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் நன்றி தெரிவிப்பதும். ..
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாகும். ..
"இந்தியாவின் சிறந்த நண்பனாக இருப்பேன்" என்று டிரம்ப் ஹிந்துக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசினார். ...
பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி பேசுகையில், 
பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். ..
பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளவற்றை அகற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று மோடியைப் பாராட்டினார். ..
பின்னர் டிரம்ப் குடும்பத்தினர் புளோரிடா மாகாணம், வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஹிந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். ..
ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார். ..