100 mark எடுத்தேன்
1st group எடுத்தேன்…”
“Engineering join பண்ணிட்டேன்…”
இவையெல்லாம் வாழ்க்கை வெற்றிக்கான உத்தரவாதம் இல்லை.
இனி வரும் உலகம் மிகவும் கொடூரமான போட்டி உலகம்.
உலகம் முழுவதும்:
* AI
* Robotics
* Automation
* Driverless vehicles
* Smart factories
* Machine learning
என்று மனிதர்களின் வேலைகளை மெதுவாக எடுத்துக்கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில்:
“வேலைக்கு ஆள் தேவை” என்றார்கள்.
இன்று:
“ஒரே ஆளால் 5 பேரின் வேலையை செய்ய முடியுமா?” என்று கேட்கிறார்கள்.
நாளை:
“இந்த வேலையை மனிதன் இல்லாமலே Machine செய்ய முடியுமா?” என்று பார்க்கப் போகிறார்கள்.
இனி வரும் காலத்தில் மிகவும் முக்கியமான 5 விஷயங்கள்:
1. கல்வி
2. திறமை
3. உடல் ஆரோக்கியம்
4. மன உறுதி
5. பொருளாதாரம்
இதில் ஒன்று பலவீனமாக இருந்தாலும் வாழ்க்கை தடுமாறும்.
இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகள்:
* வெப்பநிலை உயர்வு (Global warming)
* தண்ணீர் பற்றாக்குறை
* விவசாய வீழ்ச்சி
* உணவு தட்டுப்பாடு
* வேலை இழப்பு
* பொருளாதார சரிவு
* போர் பதற்றம்
* பெட்ரோல் மற்றும் எரிசக்தி நெருக்கடி
இவை எல்லாம் புத்தகத்தில் படிக்கும் செய்தி அல்ல…
உங்கள் தலைமுறை நேரில் சந்திக்கப்போகும் உண்மைகள்.
இனி சாதாரண Degree மட்டும் போதாது.
B.E., B.Sc., B.Com., MBA என்று
ஆயிரக்கணக்கில் பட்டதாரிகள் வெளியே வருகின்றனர்.
ஆனால் வேலை?
* Delivery job
* Temporary contract
* Call center
* App-based work
இவற்றில்தான் பலர் முடிகிறார்கள்.
Engineering college-கள்
பல இடங்களில்:
“மாவு அரைக்கும் இயந்திரம் போல”
மாணவர்களை சேர்த்து
“Degree” கொடுத்து வெளியே அனுப்புகின்றன
ஆனால் Industry கேட்பது:
“Skill இருக்கிறதா?” என்பதைத்தான்.
மாணவர்களே…
Plus Two என்பது:
“School life continuation” அல்ல.
அது:
“வாழ்க்கையின் முதல் போர்க்களம்.”
10th வரை:
Teacher உங்களை தள்ளிச் செல்லுவார்.
Plus Two முதல்:
நீங்கள் உங்களை நீங்களே இழுத்துச் செல்ல வேண்டும்.
இனி நீங்கள் போட்டி போட வேண்டியது:
உங்கள் தெரு நண்பர்களோடு அல்ல…
முழு உலகத்தோடும்.
அதிலும் முக்கியமாக:
இன்றைய
* படிப்பில்
* வேலையில்
* Communication skill-ல்
* Discipline-ல்
* Planning-ல்
* Competitive exams-ல்
பல இடங்களில் …
இனி:
யார் திறமையானவர்?
யார் consistent?
யார் hard work செய்கிறார்?
அவர்கள்தான் மேலே வருவார்கள்.
NEET எழுதப் போகிறீர்களா?
அப்படியானால்:
* 2 வருடம் உயிரை வைத்து உழைக்க தயாரா?
* Coaching pressure handle பண்ண
முடியுமா?
* குடும்ப பொருளாதாரம் support செய்யுமா?
என்று முதலில் யோசியுங்கள்.
பின்னால்:
“Seat கிடைக்கல…”
“Fees கட்ட முடியல…”
“Management quota முடியல…”
என்று அழ வேண்டாம்.
Maths group எடுக்கிறீர்களா?
அப்படியானால்:
* Coding
* AI tools
* English fluency
* Communication
* Technology adaptation
இவைகளை உடனே கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்.
இல்லையெனில்:
Degree மட்டும் இருக்கும்…
Direction இருக்காது.
_
ITI / Skill education
குறைவான கல்வி அல்ல.
நாளை உலகம் தேடப்போகும் மக்கள்:
* Electrician
* CNC operator
* Robotics technician
* Solar technician
* AC mechanic
* Automation expert
* AI maintenance engineer
போன்றவர்கள்.
முக்கிய அறிவுரை:
* Mobile addiction-ஐ கட்டுப்படுத்து
* Reels வாழ்க்கையை அழிக்க விடாதே
* இரவு முழுக்க விழித்திருக்கும் பழக்கத்தை நிறுத்து
* உடல் ஆரோக்கியத்தை காப்பாற்று
* English கற்று கொள்
* Computer skill கற்று
கொள்
* Public speaking கற்று
கொள்
* Financial knowledge வளர்த்து
கொள்
இனி வரும் காலம்:
“Soft life” அல்ல…
“Survival life.
Punch Dialogues:
“உழைக்காதவனை உலகம் மறக்கும்…
உழைத்தவனை உலகம் பயன்படுத்தும்.”

\“நாளைய உலகம் Degree-ஐ கேட்காது…
Delivery செய்ய முடியுமா அல்லது Development செய்ய முடியுமா என்பதைத்தான் கேடும்.”
“
AI வருவது ஆபத்து இல்லை…
AI-ஐ பயன்படுத்த தெரியாததே ஆபத்து.”
“படிக்கும்போது வியர்வை சிந்தவில்லை என்றால்…
வாழ்க்கையில் கண்ணீர் சிந்த வேண்டி வரும்.”
“மார்க் மட்டும் வாழ்க்கையை உயர்த்தாது…
Market-ல் நிற்கும் திறமை தான் உயர்த்தும்.”
“போட்டி உங்கள் Class room-ல் இல்லை…
China, America, Japan மாணவர்களோடு.”
“இனி சோம்பேறிகளுக்கு சம்பளம் கிடைக்காது…
திறமைசாலிகளுக்குத்தான்
வாய்ப்பு கிடைக்கும்.”
“பெண்கள் வேகமாக முன்னேறுகிறார்கள்…
நீ இன்னும் Mobile scroll பண்ணிக்கொண்டிருக்கிறாய்.”
“தண்ணீர், உணவு, வேலை…
இவை மூன்றும் வரும் காலத்தில் தங்கத்தை விட விலை உயர்ந்தவை.”
“வாழ்க்கை உன்னை காப்பாற்றாது…
நீ தயாரானால் மட்டுமே நீ உயிர் பிழைப்பாய்.”
“கஷ்டப்பட்டு படிப்பது 2 வருடம்…
கஷ்டப்பட்டு வாழ்வது 40 வருடம்.”
“உன் App usage தான் உன் future-ஐ
தீர்மானிக்கிறது.
சிந்தித்து செயல்படு.
🙏🌹நன்றி இணையம் 🌹🙏


