முகம் மாறும் தமிழ் திரையுலகம்..

மணக்கால் அய்யம்பேட்டை | 9:39 AM | Best Blogger Tips


 


முன்பு நமக்கு பிடித்தருந்த நடிகர்கள் எல்லாம் இப்போது நமக்கு பிடிக்காமல் போய்விட்டது .

 

காரணம் இந்து மதத்தின் மீதான அவர்களின் பேச்சுக்கள், விமர்சனங்கள், இவர்களின் படங்களில் இந்து மதத்தைப்பற்றிய தவறான எண்ணங்களைப் பரப்புதல் போன்றவை.

 


அந்த நடிகர்களில் சிவகுமாரும் உண்டு.

 

ஒரு காலத்தில் ராமாயணத்தை கரைத்துக்குடித்து சொற்பொழிவாற்றியவர் சிவகுமார். ஆனால் இன்று அவர் மகன் சூர்யா இஸ்லாமியப் பெண் ஜோதிகாவைத் திருமணம் செய்த பின், இவரின் இந்து மத வெறுப்பு மேலோங்கியதாக அவரது பொது வெளிப்பேச்சுக்களில் தெரிகிறது.

 

கமல்ஹாசன்.. இவருக்கு மட்டுமே தனியாக ஒரு புத்தகம் எழுத வேண்டும்..

 


(ஜோசப்)விஜய்,

 

ஜோதிகா,

 

சூர்யா,

 

கார்த்தி,

 

சித்தார்த்,

 

விஜய்சேதுபதி .

 

இன்னும் நிறையபேர் உண்டு.

 

இவர்களைப் பார்த்தாலே எரியுது. பிடிக்கவில்லை .

 

டிவியில் அவர்கள் நடித்த படங்கள் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பானால் உடனே வேறு சேனல் மாற்றிச்செல்லும் அளவிற்கான வெறுப்பே மிஞ்சியிள்ளது.

 

இவர்கள் எந்த மதத்திலுருந்தாலும் அதுபற்றி நாம்  கவலையில்லாமல் தான் இருந்தோம். இவர்கள் இந்து மதத்தைப்பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்ததால் மட்டுமே இவர்கள் என்ன மதம் என்று நாம் ஆராய வேண்டிய சூழல் வந்தது.

 

இந்த கூத்தாடிகளில் எவரெல்லாம் இந்து மதத்தைப்பற்றியும் அதன் கலாச்சாரம் பழக்க வழக்கங்களைப் பற்றியும் விமர்சனம் செய்கின்றனரோ அவர்களின் படங்களைப் பார்காதீர்கள்.

 

அப்படியே ஆசை என்றாலும் தியேட்டரில் சென்று காசு செலவழித்துப் பார்க்காதீர்கள்.

 

இவர்கள் நாம் கொடுக்கும் பணத்தினால் தான் வாழ்கின்றனர்.

 

அதில் ஒரு பகுதியை மதமாற்றம் செய்யப் பயன்படுத்து கின்றனர். அதற்கு படத் தயாரிப்பிலிருந்து ஒவ்வொன்றிற்கும் அந்நிய மதப்பணம் புகுந்து விளையாடுகிறது.

 

நன்றாக கவனித்தால் இவர்கள்நடித்த படங்களில் எல்லாம், கிறித்வர்களையும் முஸ்லீம்களையும் நல்லவர்களாக் காண்பித்து ,நெற்றியில் திருநீறு குங்குமம் தறித்த இந்து பெயர் உள்ளவர்களை கெட்டவர்களாக காண்பிப்பர். இதில் நயன்தாராவும் உண்டு.

 

நயன்தாராவின் மெஜாரிட்டியான படங்களை இயக்குபவர், கிறித்தவ இயக்குனராக இருப்பார். படத்தில் பல காட்சிகளில் இந்து துவேஷம் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ இருக்கும்.

 

 

இவர் நடித்த ஒரு படத்தில் (இமைக்கா நொடிகள்) ஒரு காட்சி, பலரையும் அடித்து கொன்றுவிட்டு திரும்பும் வில்லன், திரும்பிச்செல்லும் போது ஓரமாக பயத்துடன் நிற்கும் ஒற்றை உத்திராட்சம் அணிந்த அப்பாவி இந்து இளைஞர் ஒருத்தரை, சரியாக தொண்டைக்குழியில் உள்ள உத்திராட்சத்தை ஒரே குத்து குத்துவார். உத்திராட்சம் தொண்டைக்குழிக்குள் சென்றுவிடும், அப்பாவி இந்து இறந்து விடுவான்.

 

இன்னொரு படத்தில் போதைப்பொருள் கடத்தும் கும்பல், (கோலமாவு கோகிலா) பீரோவுக்குள் இந்து தெய்வங்கள் படத்தை வைத்து, தங்களது கடத்தல் தொழில் நல்ல படியாக நடக்க உதவிபுரியங்கள் என்று வேண்டுவது மாதிரியான காட்சி. இவள் படத்தின் இயக்குனர்கள் பெரும்பாலானவர்கள் கிறித்தவர்கள் . நடிகன் ஜோசப் விஜயின் கடைசியாக வந்த பல படங்களின் இயக்குநர்களும் கிறித்தவர்களே.

 

அது மட்டுமல்ல. தமிழ்த் திரையுலகமே கிறித்தவர்களின் பிடிக்குள் சென்றுவிட்டது . நிறைய பேர் லயோலாவில் விஸ்காம் படித்த கிறித்தவ மதவெறியர்கள்.

கிறித்தவ மிஷனரிகள் சூதனமாக, இந்த நடிகர்கள் மூலமாக இந்து மத வெறுப்பை இளைஞர்கள் மத்தியில் உண்டாக்குகின்றனர்.

மெல்லக்கொல்லும் விஷஊசி ஏற்றுவது போல இளைஞர்கள் மத்தியில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர்.

 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மிகக் கவனமாக இருக்கவேண்டும் . ஜோசப் விஜய் நடித்த படத்திற்கு, முதல்நாள் முதல்ஷோ அதிக விலை கொடுத்து டிக்கட் வாங்கும் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுங்கள்.

 

அவர்கள் கூறுகெட்ட முட்டாள்காக வளர்ந்தால், நம் அடுத்த தலைமுறை, வேறு மதத்திற்கு மாறியிருக்கும். தமிழ்க்

கலாச்சாரம் அழிந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் இல்லாமல் போய் விடும்.

 

இப்போதே லிவ் டுகதர், டைவர்ஸ் கேஸ்கள் அதிகம் வந்துவிட்டன.

 

அதற்கெல்லாம் காரணம் அந்நிய மதங்களின் வரவும், அதைப்பரப்ப முயலும் அரசியல் கட்சிகள் , மற்றும் திரைஉலகமுமே என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

 

நம் உறவுகளாயிருந்தாலும், எவன் கேட்கப்போகிறான் என்று நினைக்காமல் ஊதுகிற சங்கை ஊதிவையுங்கள்.

நன்றி இணையம்