ரோஐாவால் வாடினோம் !
இன்று
இந்தியன் !
குஐராத்தை ஆண்டாய் !
இப்பொழுது இந்தியாவை ஆள்கிறாய் !
இனி வருங்காலங்களில் உலகத்தையே நீ ஆள்வாய்!
யோசித்து யோசித்து பார்த்தேன் புதுக்கவிதை
பிறக்கவில்லை,
புதிதாய் பிறந்த
நீயே ஒரு
கவிதை தானே!!
பிறந்த நாள் வாழ்த்து
TKS :eluthu
கருப்பு கொடி காட்டிய நாட்டை கூட !
சிகப்பு
கம்பளம் விரிக்க செய்த
மோடி
வித்தைகாரன்
நீ
இந்தியா புதிய பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது
இன்னும் நீ 100 ஆண்டுகள் வாழ வேண்டும்
அப்பொழுது என் புதிய இந்தியாவை
உன்னால் மூலமாக காண முடியும்.
இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் மூடவா்கள் கையில்
இதுவரை இருந்தது.
சில காலம் பிதாமகன் உயர்திரு வாஐ்பாய் அவா்கள்
இன்று இரும்பு மாமனிதன் நரேந்திர மோடி அவா்கள் கையில்
என் நாடு ! என் தேசம் ! என் மக்கள் ! நலமுடன் வாழ்வர்கள்
!
உங்கள் கையில் இந்தியா இருக்கும் பொழுது
நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் !
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !
இந்தியன் ரமேஷ் ராமலிங்கம்