தமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறா எதற்காக வளர்க்கபடுகிறது ????

1. கோயில்களில்
சிலந்தி
கூடு
கட்டாது.
ஒட்டடை
என
சொல்லப்படும்
அசுத்தம்
சேராது.
2. மரங்களை
துளையிடும்
வண்டுகள்
வராது,
வந்தால்
புறாக்களின்
இரை
ஆகிவிடும்.
3. கரையான்
வராது
அப்படியே
வந்தால்
அதுவும்
இரையாகி
விடும்.
4. கற்சிற்பங்களை
சேதப்படுத்தும்
சிற்றுண்டிகள்
வராது.
மீறி
வந்தால்
அதுவும்
புறாக்களுக்கு
இரையாகி
விடும்.
5. வவ்வால்
உள்ளே
வராது,
ஆந்தையும்
உள்ளே
வராது
புறாக்கள்
எழுப்பப்படும்
ஓசை
அவைகளை
விரட்டிவிடும்.
6. புறாக்கள்
எழுப்பப்படும்
ஓசையானது
நோயாலிகளை
குணப்படுத்தும்.
கோயில்களில்
உள்ள
சக்தியை
சிதையாமல்
அதிகரித்து
மனிதனுக்கு
தரவல்லது.
நமது மூதாதையர்கள்
விஞ்ஞானிகள்
, முட்டாள்கள் அல்ல !!! வேற்று
நாட்டவரை
எண்ணி
வியப்படைவதை
விடுத்து,
நமது
மூதாதையர்கள்
வழங்கிய
பொக்கிஷங்களை
பேணி
பாதுகாப்போம்!!!!

நன்றி இணையம்