நாடி நரம்பு தசை மூளை இதயம் முழுவதும் அளவுக்கு அதிகமான தேசப்பற்றும், தன் மக்கள் மீது எல்லையற்ற பாசமும் அன்பும் வைத்து இருந்தால் மட்டுமே இப்படி பேச முடியும்
*நேற்று அமெரிக்காவில் நமது பிரதமர் மோடி அவர்கள் பேசும் போது
"அமெரிக்க ஜனாதிபதி அவர்களே 2017ல் உங்கள் குடும்பத்தினரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள்"
"இன்று இப்பொழுது எனது குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன், இந்த 50 ஆயிரம் இந்தியர்களும் என் குடும்பம்" என டிரம்பிற்க்கு அறிமுகப்படுத்தி வைத்தார்
இந்த பேச்சுக்கு கைத்தட்டலும் ஆரவாரங்களும் விண்ணை பிளந்தது
இந்த பேச்சை கேட்டு இந்தியர்கள் நெகிழ்ச்சியில் அரங்கத்தில் ஆரவாரத்த்தில் குதித்து மகிழ்ந்த போது அமெரிக்காவை அதிர்ந்தது போகும் அளவுக்கு அமெரிக்க அதிபர் மெய்சிலிர்த்து நிற்கிறார்
சிவ பரமசிவம்
திருவாரூர்