இந்தி எதிர்ப்பும்
சமஸ்கிருதம் மறுப்பும்
தமிழர்களின் கொள்கை அல்ல.
சமஸ்கிருதம் மறுப்பும்
தமிழர்களின் கொள்கை அல்ல.
திராவிடம் என்ற வார்த்தையை சமஸ்கிருத வார்த்தை தான் என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும்
கிராமப்புற பகுதியில்
#ஜல்தி வா என்பார்கள்
இது இந்தி வார்தை,
#சீக்கிரம் வா என்பார்கள்
இது சமஸ்கிருத வார்த்தை,
அதே சமயம்
#விரைவாக வா என்று தூய தமிழில்
சாமான்ய தமிழர்கள் அழைப்பது இல்லை
#ஜல்தி வா என்பார்கள்
இது இந்தி வார்தை,
#சீக்கிரம் வா என்பார்கள்
இது சமஸ்கிருத வார்த்தை,
அதே சமயம்
#விரைவாக வா என்று தூய தமிழில்
சாமான்ய தமிழர்கள் அழைப்பது இல்லை
தற்போது நம்மை350 ஆண்டுகள் நம்மை அடிமையாக வைத்து இருந்த வெள்ளையனின் ஆங்கில மொழியில்
#Please_Come என்று அழைப்பதை பெருமையாக நினைப்பவர்கள் தான் சோசியல் மீடியாக்களில் தமிழன் தமிழ் என்ற பற்றை நல்லெண்ண அடிப்படையில் வளர்க்காமல் மொழி வெறியை தூசு தட்டி எழுப்புகிறார்கள்...
#Please_Come என்று அழைப்பதை பெருமையாக நினைப்பவர்கள் தான் சோசியல் மீடியாக்களில் தமிழன் தமிழ் என்ற பற்றை நல்லெண்ண அடிப்படையில் வளர்க்காமல் மொழி வெறியை தூசு தட்டி எழுப்புகிறார்கள்...
ஜி என்று அழைத்து கொள்வதை கடுமையான வார்த்தையால் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்
ஒரு தமிழர் இன்னொரு தமிழரை பார்த்து
#சார், #ப்ரோ, #பாஸ், #ப்ரண்ட், #ஹலோ என்றெல்லாம் ஒருவருக்கு ஒருவர் அழைத்து கொள்வது தான் பெறுமை என்று தமிழக இளைஞர்கள் அழைத்து கொள்கின்றனர். இதை தடுக்க முடியாத தமிழ் போராளிகள்
#சார், #ப்ரோ, #பாஸ், #ப்ரண்ட், #ஹலோ என்றெல்லாம் ஒருவருக்கு ஒருவர் அழைத்து கொள்வது தான் பெறுமை என்று தமிழக இளைஞர்கள் அழைத்து கொள்கின்றனர். இதை தடுக்க முடியாத தமிழ் போராளிகள்
நமது நாட்டில் தோன்றிய தமிழின் சகோதர இந்திய தேசத்தின் மொழியான சமஸ்கிருதம் மொழியில் "ஜீ" என்று மரியாதை நிமித்தமாக அழைப்பதை கூட போராளிகள் விமர்சனம் செய்கிறார்கள் ஏன்?
சமஸ்கிருதம் மொழியில் உள்ள எழுத்தை தமிழ் உச்சரிப்பில் சேர்த்து கொள்வதில் தவறு இல்லை என்று தான் தமிழ் ஆர்வலர்களின் கருத்தாக ஏற்று கொள்ள பட்ட பின்னர் தான் தமிழ் எழுத்து கீ போர்டுகளில் சமஸ்கிருத எழுத்துக்கள் சேர்த்து கொள்ள பட்டது.
தமிழர்கள் பேசும்
தற்போது தமிழக இளைஞர்கள் பேசும் நூறு வார்த்தைகள் 65 சதவீதம் ஆங்கில வார்த்தையை கலந்து பேசுவதையே கவுரவமாக கருதி கலந்து பேசி வருகின்றனர்
ஆனால் இதை குறையாக பேசாத போராளிகள் சமஸ்கிருதம் இந்தி மொழிகளை வெறுக்கிறார்கள்
தமிழ் ஆர்வலர்கள் சமஸ்கிருதம் எழுத்துக்களை ஏற்றுக்கொண்டனர்
ஆனால்
தமிழ் போராளிகள் சமஸ்கிருத எழுத்துக்களை எதிர்த்து வருகிறார்கள்
தமிழ் போராளிகள் ஏன் சமஸ்கிருதம் மொழியை வெறுக்கிறார்கள்?
சமஸ்கிருதம் மொழியை பேச்சு மொழியாகவும் வேத மொழியாகவும் பிராமணர்கள் பின்பற்றுவதால் பிராமணர் மீது உள்ள வெறுப்பை சமஸ்கிருதம் மீது தமிழ் போராளிகள் காட்டுகிறார்கள் .
ஏன் பிராமணர்களை தமிழ் போராளிகள் வெறுக்கிறார்கள்?
கைபன் கனவாய் வழியாக இந்தியாவிற்கு வந்த வந்தேரிகளான ஆரியர்கள் நம்மை விட எல்லாவற்றிலும் உயர போவதா என்று வாதிடுகின்றனர்
இது உண்மையா?
இது மட்டும் அல்ல
தங்களைவிட புரிதல்களில் வேகமாக இருப்பதால் எல்லாவற்றிலும் அவர்களே வெல்கிறார்கள் என்ற கோபம் !!
தங்களைவிட புரிதல்களில் வேகமாக இருப்பதால் எல்லாவற்றிலும் அவர்களே வெல்கிறார்கள் என்ற கோபம் !!
நிறத்தில் தங்களை விட வெள்ளையாக இருப்பதால் பிராமணர்களை பார்த்து தாழ்வுமனப்பான்மையுடன் வெறுப்பை காட்டுகிறார்கள்!!
பிராமணர்களை வந்தேரிகள் என்று திராவிடர்கள் என கூறி கொள்ளும் தமிழர் போராளிகள் சொல்வது ஏற்ற கொள்ள கூடிய விசயமா?
நிச்சயமாக நடுநிலையாக சிந்திக்க வேண்டும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரியர்கள் இந்தியாவில் உள்ள மகராஷ்டியர்கள், குஜராத்தியர்கள், வங்காளியர்கள், காஷ்மீர் பண்டிட்டுகள், பஞ்சாபியர்கள் ஒடிசியர்கள், இராஜஸ்தானியர்கள், திராவிடர்கள் என்று இந்தியாவில் உள்ள அனைத்து இந்த சகோதரத்துவ இனங்களான அனைவரையும் இணைத்து இந்து என்று ஒன்றுபடுவதற்கு தங்களை இதனைத் ஐக்கியமாகி பல ஆயிரம் ஆண்டுகளா வாழ்பவர்கள் தான் நாம் இன்னும் ஆரியர்கள் என்று வெறுப்பேற்றி பேசி வருகிறோம்.
நமது முன்னோர்கள் கண்ணுக்கு எட்டிய ஆயிரம் ஆண்டுகளுக்குள்
நடத்த முகலாய அரேபியர், ஆங்கிலேயர் படையெடுப்புக்கு பின்னர் பாரத தேசத்தில் பட்ட துன்பங்கள் ஏராளம்.
நடத்த முகலாய அரேபியர், ஆங்கிலேயர் படையெடுப்புக்கு பின்னர் பாரத தேசத்தில் பட்ட துன்பங்கள் ஏராளம்.
நம்மீது படையெடுத்து நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட
அரேபியர்களை விட
ஆங்கிலேயர்களை விட,
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கைபன் கனவாய் வழியாகவந்தாக நம்ப தகாத செய்திகளை வரலாற்றுக் குறிப்புகள் ஆதாரபூர்வமாக இல்லாத நிலையில் வந்தேரிகள் என்று அழைக்கப்படும்
ஆரியர்கள் கொடுமையானவர்களா?

இந்து மதத்தை ஒன்றுபடுத்தியதற்கா தான் பிராமணர்களை விமர்சனம் செய்ய பயன்படுத்தும் ஆயுதம்- சமஸ்கிருதம் எதிர்ப்பு
இந்த மதத்தை பலவீன படுத்த தான் ஆரியர்கள் திராவிடர்கள் என்று உணர்ச்சிகளை தூண்டி பிரிவினை படுத்த பயன்படுத்தும் ஆயுதம்- பிராமணர் எதிர்ப்பு...
சமஸ்கிருத எதிர்ப்பு...
இந்தி எதிர்ப்பு எல்லாம்
சமஸ்கிருத எதிர்ப்பு...
இந்தி எதிர்ப்பு எல்லாம்
கடவுள் நம்பிக்கை கொண்டோர் அவரவர் மத வழிபாடுகளை ஒவ்வொரு மொழியில் செய்கிறார்கள்
இந்து ஆன்மீக பற்றாளர்கள் தங்கள் கடவுள் வழிபாட்டை சமஸ்கிருத மந்திரம் ஓதி செய்தால் என்ன? தமிழில் மந்திரம் சொல்லி செய்தால் என்ன? அது கடவுளை வணங்குகிறவரின் விருப்பம்...
இதில் குறிக்கிட்டு தமிழ் மந்திரம் சொல்லி அர்ச்சனை செய் என்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வற்புறுத்திட என்ன உரிமையிருக்கிறது....
ராஜாஜீ என்ற பிராமணருடன் நெருங்கிய தொடர்புடன் இருந்த
ஈ.வே.ராமசாமி என்று பெரியார் தனது வாழ்க்கையில் எல்லா நடைமுறைகளுக்கும் அந்த ராஜாஜீ பிராமணருடன் ஆலோசனை பெற்று கொண்டே மறுபக்கம் பிராமணர்களை பார்த்து கடுமையாக தாக்கி வந்தார்
ஈ.வே.ராமசாமி என்று பெரியார் தனது வாழ்க்கையில் எல்லா நடைமுறைகளுக்கும் அந்த ராஜாஜீ பிராமணருடன் ஆலோசனை பெற்று கொண்டே மறுபக்கம் பிராமணர்களை பார்த்து கடுமையாக தாக்கி வந்தார்
இதுதான் திராவிடமாயையோ?
சிவ பரமசிவம்
திருவாரூர்
திருவாரூர்