_*உலகில் ஒரு மனிதனின் சராசரி...*_
_*ஆயுட்காலம் 70 ஆண்டுகள்.*_
_*பாலிய வயது முதல், பருவ வயது வரை:
*_ _முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்._
_*வாழ்வின் கடைசி 20 வருடங்கள்:*_

_நாம் வாழ்ந்தும்_ _பயனில்லை,_
_வீட்டில் இருக்கும்_
_Table,_
_chair,_
_போல் நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம்._
_20+20= 40 போக மீதி இருப்பது 30 வருடங்கள்._
_*அந்த 30தில் 10 வருடங்கள்:*_

_குறைந்த பட்சம் தினசரி_
_8 மணி நேரம்_
_தூங்கி_ _விடுகிறோம்._
_*மீதி இருப்பது: 20 வருடங்கள்.*_
_இதில் வேலை, business என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம்,அதில் 10 வருடங்கள் போய் விடுகிறது._
_*மீதி இருப்பதோ:*_
_*10 வருடங்கள்.*_
_*இதில்:*_
_மனைவியோடு பிரச்சனைகள்,_
_குழந்தைகளோடு பிரச்சினைகள்,_
_உடல் நல குறைபாடுகள்,_
_என 2 வருடங்கள் போய் விடும்._
_*மீதி இருப்பது வெறும்:*_
_8 வருடங்கள்._
_அதாவது 2922 நாட்கள்._

_நமது மன திருப்திக்காக,_
_இந்த 2922_ _நாட்களை_
_வேண்டுமானால்_
_'round'டாக 3000_ _நாட்கள் என வைத்துக்_ _கொள்ளலாம்._
_நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள்,_
_வெறும் 3000 நாட்கள் மட்டும் தான்._
_*இந்த_3000_நாட்கள் வாழ்வதற்கு:*_
_மனம் நிறைய…………!!!!!???_
_*வெறுப்பு,*_ 
_*கோபம்,*_
_*துரோகம்,*_ 
_*வன்மம்,*_
_*வன்முறை,*_
_*வஞ்சகம்,*_
_*அகங்காரம்,*_ 
_*தலைக்கனம்,*_
_*ஏளனம்,*_
_*சந்தேகம்,*_
_என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்?_
_வாழ்க்கையில்_
_இவற்றை_
_பின்பற்றலாமே……_
_*அன்பு.*_
_*கருணை.*_
_*இரக்கம்*_
_*பாசம்,*_
_*அமைதி,*_
_*நட்பு,*_
_*நம்பிக்கை,*_
_*காதல்,*_
_*இயற்கை,*_
_*உதவி,*_
_*புன்னகை,*_
_*கனிவு,*_ 


_*குழந்தை,*_ 

_*பாராட்டு,*_
_*விட்டுக்கொடுத்தல்,*_
_*இறை பக்தி,*_
_*குடும்பம்,*_ 
_*தன்னம்பிக்கை,*_
_*மகிழ்ச்சி,*_
_*சந்தோஷம்,*_
_என எத்தனையோ_






_positive வான_ _விஷயங்கள்_
_இருக்கின்றனவே._
_இவற்றை_ _பின்பற்றலாமே._
_*நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும்.*_
_தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும்._
_*அது நெருப்பாகவே இருந்தாலும் கூட.*_
_ஒருபோதும் நம் வாழ்வில் நெருப்பைஉமிழாமல்,_