உங்கள் உடல் உறுப்புகளை பாதுகாக்க

மணக்கால் அய்யம்பேட்டை | 12:02 PM | Best Blogger Tips

நம் உடல் உறுப்புகளின் அருமையை அறிவோமா?... | Tamil News Maalaimalar Special  articles
1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள்
வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
குடல் ஆரோக்கியம் முழு உடலையும் எவ்வாறு பாதிக்கிறது? அதை மேம்படுத்த  குறிப்புகள் | Buy Wow
2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை  அலட்சியப்படுத்தாதீங்க - மனிதன்
3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
கோலிசிஸ்டிடிஸ்: அறிகுறிகள், காரணங்கள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை
4. அதிக குளிர்ச்சியான உணவையும், கெட்டுப்போன அல்லது நாட்ப்பட்ட உணவை உண்டால் அது நீங்களே உங்கள் சிறுகுடலை காயப்படுத்துவதற்கு சமம்.
Small intestine | Digestive Function, Structure & Length | Britannica
6. அதிக அளவு காரமான மற்றும் பொறித்த உணவு உண்டால் அது நீங்களே உங்கள் பெருங்குடலை காயப்படுத்துவதற்கு சமம்..
Colon Cleansing Foods,பெருங்குடலை சுத்தமாக்க உதவும் 8 உணவுகள். - 8 foods  that cleansing your colon - Samayam Tamil
6. புகைப்பது மற்றும் அந்த காற்றை சுவாசிப்பது நீங்களே உங்கள் நுரையீரலை காயப்படுத்துவதற்கு சமம்..
Nuraieral Putrunoi,நுரையீரல் பலவீனமாக உள்ளவங்களை கோவிட்-19 பாதிக்காம இருக்க  செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன - lung cancer: higher risk for  covid-19 infection avoid these 5 habits to keep lungs healthy ...
7. துரித மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுஉண்டால் நீங்களே உங்கள் கல்லீரலை காயப்படுத்துவதற்கு சமம்...
The Liver - An Amazing Organ - Gastrointestinal Society
8. அதிக உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உண்டால் நீங்களே உங்கள் இதயத்தை காயப்படுத்துவதற்கு சமம்..
இதயத்தை கவனியுங்கள்! | Kulasai - குலசை
9. அதிக அளவு இனிப்பான உணவு உண்டால் நீங்களே உங்கள் கணையத்தை காயப்படுத்துவதற்கு சமம்..
கணைய அழற்சி: வகைகள், அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு மற்றும் சிகிச்சை
10. இரவில் தொலைபேசி மற்றும் கணிப்பொறி திரை ஒளி வெளிச்சம் உங்கள் கண்களை பாதிக்கும் அது நீங்களே உங்கள் கண்களை காயப்படுத்துவதற்கு சமம்..
கண்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் | follow to protect eyes
11. எதிர்மறை எண்ணங்களை நினைப்பது நீங்களே உங்கள் மூளையை காயப்படுத்துவதற்கு சமம்...
மூளை ஏன் முக்கிய உறுப்பாக கருதப்படுகிறது? | Why is the brain considered a  vital organ?
12. எப்போது உங்களுக்கு உங்களுடைய மகிழ்ச்சியை துன்பத்தை அன்பை பகிர உறவுகள் இல்லையோ அப்போது நீங்களே உங்கள் மனதை காயப்படுத்துவதற்கு சமம்..
உடலின் சக்தி பெரும் சக்தி" உணவே நல்மருந்து | Facebook
இந்த எல்லா உறுப்புகளும் எந்த சந்தையிலும் கிடைப்பதில்லை..

அதனால் உங்கள் உடலின் மீது கவனம் செலுத்த வேண்டும்.. ஆரோக்கியமான உடல் அவசியம்..🌴🌴🌴🌴🌴🌴🌴🌴


🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, grass and tree 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹