😀😊😀
பொதுநலன் கருதி வெளியீடு...
👨👨
#ஆண்களுக்கான ஆயுதபூஜை சிறப்புப்பதிவு..!
1. சீலிங் ஃபேனைத் துடைக்கும் முன் முதலில் காய்ந்த துணியால் துடைத்து விட்டு பின் #ஈரத்துணியில் துடைக்கவும் இல்லை என்றால் தூசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக் கொள்ளும்
2. லாப்டில் உள்ள பொருட்களை எடுக்கும் போது #பொறுமையாக எடுக்கவும். கவனம் தவறினால் தலையில் விழ வாய்ப்புகள் அதிகம். மண்ட பத்திரம்
3. சீலிங் ஃபேன்களை #ஆப் செய்து விட்டு பிறகு ட்யுப் லைட்டுகளை துடைக்கவும். இல்லையேல் இறக்கையில் சிரம்,கரம் பட்டு ரணம் ஆக நேரிடும்
4. ஒட்டடை அடிக்கும் போது #ஹெல்மெட் போட்டுக் கொண்டால் தூசு தும்புகள் கண்,வாய்,தலையில் விழாமல் தடுக்கலாம்
5. இத்தனை வேலைகள் கஷ்டப்பட்டு செய்த பின்னால் ''என்ன கிளீன் பண்ணிருக்கீங்க அங்கங்க அழுக்கு இருக்கு" என்று ஒரு #அசரீரி கேட்கும்.
அதைக் கேட்டுப் பொங்கி எழாமல் சட்டையைப் போட்டுக் கொண்டு அருகில் உள்ள பேக்கரிக்குச் சென்று ஒரு கப்☕ காபி சாப்பிடவும்.அதனால் மேற்படி டேமேஜ் ஆகாமல் தவிர்க்கலாம்.
பாதுகாப்புடன் #ஆயுதபூஜையை கொண்டாடுவீர்
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏