ஆறு ஆதாரங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:36 PM | Best Blogger Tips
Photo: ஆறு ஆதாரங்களைக் குறித்து பலவாறாக நாம் பேசிக் கொள்கிறோம். அதற்கு ஆதாரமாக எல்லா நூல்களும் நூலாசிரியர்களும் கொள்வது ரிஷிகளும், சித்தர்களும் தங்களது ஞானத்தால் அறிந்து அவற்றைக் குறித்து அருளிய குறிப்புகளையே. இப்போது நாம் அவர்கள் அருளிய குறிப்புகளைப் பார்க்கப் போகிறோம். 
மூலாதாரம்.
வேறு பெயர்கள் - மூலகண்டம், திரிகோண பீடம், திரிகூடம்.
இருப்பிடம் - கருவாய்க்கு இரு விரற்கடை கீழே, மலவாய்க்கு அரு விரற்கடை மேலே, மூலத்தண்டின் அடிப்பகுதி.
திரிதோஷம் - பித்தம்.
கோள் - செவ்வாய்.
நிறம் - மஞ்சள்.
கல் - பவளம்.
மனித உடம்பில் கூறு - எலும்புக் குருத்து.
இயல்பு - சூடு.
இதழ்கள் - நான்கு.
எழுத்துகள் - வ,ஸ,ச,ஷ.
அட்சரம் - வம், ஸம், சம், ஷம்.
பூதம் - புவி.
புலன் உணர்வு - முகர்வு.
இறைவன் - கணபதி.
இறைவி - தாகீனி (சித்தி - புத்தி).
தேவதை - பிருதிவி.
பீஜாட்சரம் - ஓம்(லம்).
உலகம் - பூலோகம்.
வடிவம் - சதுரம்.

சுவாதிஷ்டானம்.
வேறு பெயர்கள் - ஜலமண்டலம், மேத்ரதாரை.
இருப்பிடம் - குறியிடம்.
திரிதோஷம் - வாயு மிகுந்த கபம்.
கோள் - சந்திரன்.
நிறம் - ஆரஞ்சு.
கல் - முத்து.
மனித உடம்பில் கூறு - இரத்தம்.
இயல்பு - குளிர்ச்சி.
இதழ்கள் - ஆறு.
எழுத்துகள் - ப, ப, ம, ய, ர, ல.
அட்சரங்கள் - பம், பம், யம், ரம், லம்.
பூதம் - நீர்.
புலன் உணர்வு - சுவை.
இறைவன் - பிரம்மா.
இறைவி - சரஸ்வதி.
தேவதை - வருணன்.
பீஜாட்சரம் - நம(வம்).
உலகம் - புவலோகம்.
வடிவம் -பிறை.

மணிபூரகம்.
வேறு பெயர்கள் - நாபிஸ்தானம், உந்திக்கமலம், அப்புப் பிறவிக் குடிலை.
இருப்பிடம் - தொப்புள் பகுதி.
திரிதோஷம் - பித்தம்.
கோள் - சூரியன்.
நிறம் - சிகப்பு.
கல் - கெம்பு.
மனித உடம்பில் கூறு - எலும்பு.
இயல்பு - சூடு.
இதழ்கள் - பத்து.
எழுத்துகள் - த, த, ண, த, த, த், த, ந, ப, ப.
அட்சரங்கள் - தம், தம், நம், தம், தம், தம், தம், நம், பம், பம்.
பூதம் - தீ.
புலன் உணர்வு - காட்சி.
இறைவன் - விஷ்ணு.
இறைவி - லக்ஷ்மி.
தேவதை - அக்னி.
பீஜாட்சரம் - ம(ரம்).
உலகம் - சுவர்லோகம்.
வடிவம் - முக்கோணம்.

அநாகதம்.
இருப்பிடம் - இதயம்.
திரிதோஷம் - வாதம்.
கோள் - சனி.
நிறம் - ஊதா, வெளிர் கருமை.
கல் - நீலம்.
மனித உடம்பில் கூறு - நரம்புகள்.
இயல்பு - குளிர்ச்சி.
இதழ்கள் - பன்னிரண்டு.
எழுத்துகள் - க, க, க, க, ண, ச, ச, ஜ, ஜ, ஞ, த, த.
அட்சரங்கள் - கம், கம், கம், கம், கம், சம், சம், ஜம், ஜம், நம், தம், தம்.
பூதம் - காற்று.
புலன் உணர்வு - தொடு புலன்.
இறைவன் - ருத்திரன்.
இறைவி - பார்வதி.
தேவதை - வாயு.
பீஜாட்சரம் - சி(யம்)
உலகம் - மஹாலோகம்.
வடிவம் - அறுகோணம்.

விசுத்தி.
இருப்பிடம் - மிடறு(தொண்டை).
திரிதோஷம் - வாதம்.
கோள் - வெள்ளி.
நிறம் - நீலம்.
கல் - வைரம்.
மனித உடம்பில் கூறு - விந்து.
இயல்பு - குளிர்ச்சி.
இதழ்கள் - பதினாறு.
எழுத்துகள் - அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ர, ற, ல, ள, ஏ, ஐ, ஓ, ஔ, அம், அஃ.
அட்சரங்கள் - அம், அம், எம், இம், இம், ஐம், யம், உம், ஓம், ரம், ஔம், லம், ரம், ரம், ஹம், கம்.
பூதம் - ஆகாயம்.
புலன் உணர்வு - ஒலி.
இறைவன் - மஹேஸ்வரன்.
இறைவி - மஹேஸ்வரி.
தேவதை - ஆகாயம்.
பீஜாட்சரம் - வா(ஹம்).
உலகம் - ஜனோலோகம்.
வடிவம் - வட்டம்.

ஆக்ஞா.
வேறு பெயர்கள் - பூரம், புருவ மத்தி, கோனகவரை, மத்தியானம், கும்பகோணம்.
இருப்பிடம் - புருவங்களின் நடு மத்தி.
திரிதோஷம் - கபம்.
கோள் - வியாழன்.
நிறம் - நீலம், வெண்மை.
கல் - மஞ்சள் நீலம்.
மனித உடம்பில் கூறு - கொழுப்பு.
இயல்பு - சூடு.
இதழ்கள் - இரண்டு.
எழுத்துகள் - ஹ, க்ஷ.
அட்சரங்கள் - ஹம், கம்.
பூதம் - மனம்(சிறப்பியல்பு)
புலன் உணர்வு - நினைவு(அறிதல்)
இறைவன் - சதாசிவன்.
இறைவி - மனோன்மணி.
தேவதை - மனஸ்.
பீஜாட்சரம் - ய(ஓம்).
உலகம் - தபோலோகம்.
வடிவம் - நிலா வடிவம்.ஆறு ஆதாரங்களைக் குறித்து பலவாறாக நாம் பேசிக் கொள்கிறோம். அதற்கு ஆதாரமாக எல்லா நூல்களும் நூலாசிரியர்களும் கொள்வது ரிஷிகளும், சித்தர்களும் தங்களது ஞானத்தால் அறிந்து அவற்றைக் குறித்து அருளிய குறிப்புகளையே. இப்போது நாம் அவர்கள் அருளிய குறிப்புகளைப் பார்க்கப் போகிறோம்.
மூலாதாரம்.
வேறு பெயர்கள் - மூலகண்டம், திரிகோண பீடம், திரிகூடம்.
இருப்பிடம் - கருவாய்க்கு இரு விரற்கடை கீழே, மலவாய்க்கு அரு விரற்கடை மேலே, மூலத்தண்டின் அடிப்பகுதி.
திரிதோஷம் - பித்தம்.
கோள் - செவ்வாய்.
நிறம் - மஞ்சள்.
கல் - பவளம்.
மனித உடம்பில் கூறு - எலும்புக் குருத்து.
இயல்பு - சூடு.
இதழ்கள் - நான்கு.
எழுத்துகள் - வ,ஸ,ச,ஷ.
அட்சரம் - வம், ஸம், சம், ஷம்.
பூதம் - புவி.
புலன் உணர்வு - முகர்வு.
இறைவன் - கணபதி.
இறைவி - தாகீனி (சித்தி - புத்தி).
தேவதை - பிருதிவி.
பீஜாட்சரம் - ஓம்(லம்).
உலகம் - பூலோகம்.
வடிவம் - சதுரம்.

சுவாதிஷ்டானம்.
வேறு பெயர்கள் - ஜலமண்டலம், மேத்ரதாரை.
இருப்பிடம் - குறியிடம்.
திரிதோஷம் - வாயு மிகுந்த கபம்.
கோள் - சந்திரன்.
நிறம் - ஆரஞ்சு.
கல் - முத்து.
மனித உடம்பில் கூறு - இரத்தம்.
இயல்பு - குளிர்ச்சி.
இதழ்கள் - ஆறு.
எழுத்துகள் - ப, ப, ம, ய, ர, ல.
அட்சரங்கள் - பம், பம், யம், ரம், லம்.
பூதம் - நீர்.
புலன் உணர்வு - சுவை.
இறைவன் - பிரம்மா.
இறைவி - சரஸ்வதி.
தேவதை - வருணன்.
பீஜாட்சரம் - நம(வம்).
உலகம் - புவலோகம்.
வடிவம் -பிறை.

மணிபூரகம்.
வேறு பெயர்கள் - நாபிஸ்தானம், உந்திக்கமலம், அப்புப் பிறவிக் குடிலை.
இருப்பிடம் - தொப்புள் பகுதி.
திரிதோஷம் - பித்தம்.
கோள் - சூரியன்.
நிறம் - சிகப்பு.
கல் - கெம்பு.
மனித உடம்பில் கூறு - எலும்பு.
இயல்பு - சூடு.
இதழ்கள் - பத்து.
எழுத்துகள் - த, த, ண, த, த, த், த, ந, ப, ப.
அட்சரங்கள் - தம், தம், நம், தம், தம், தம், தம், நம், பம், பம்.
பூதம் - தீ.
புலன் உணர்வு - காட்சி.
இறைவன் - விஷ்ணு.
இறைவி - லக்ஷ்மி.
தேவதை - அக்னி.
பீஜாட்சரம் - ம(ரம்).
உலகம் - சுவர்லோகம்.
வடிவம் - முக்கோணம்.

அநாகதம்.
இருப்பிடம் - இதயம்.
திரிதோஷம் - வாதம்.
கோள் - சனி.
நிறம் - ஊதா, வெளிர் கருமை.
கல் - நீலம்.
மனித உடம்பில் கூறு - நரம்புகள்.
இயல்பு - குளிர்ச்சி.
இதழ்கள் - பன்னிரண்டு.
எழுத்துகள் - க, க, க, க, ண, ச, ச, ஜ, ஜ, ஞ, த, த.
அட்சரங்கள் - கம், கம், கம், கம், கம், சம், சம், ஜம், ஜம், நம், தம், தம்.
பூதம் - காற்று.
புலன் உணர்வு - தொடு புலன்.
இறைவன் - ருத்திரன்.
இறைவி - பார்வதி.
தேவதை - வாயு.
பீஜாட்சரம் - சி(யம்)
உலகம் - மஹாலோகம்.
வடிவம் - அறுகோணம்.

விசுத்தி.
இருப்பிடம் - மிடறு(தொண்டை).
திரிதோஷம் - வாதம்.
கோள் - வெள்ளி.
நிறம் - நீலம்.
கல் - வைரம்.
மனித உடம்பில் கூறு - விந்து.
இயல்பு - குளிர்ச்சி.
இதழ்கள் - பதினாறு.
எழுத்துகள் - அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ர, ற, ல, ள, ஏ, ஐ, ஓ, ஔ, அம், அஃ.
அட்சரங்கள் - அம், அம், எம், இம், இம், ஐம், யம், உம், ஓம், ரம், ஔம், லம், ரம், ரம், ஹம், கம்.
பூதம் - ஆகாயம்.
புலன் உணர்வு - ஒலி.
இறைவன் - மஹேஸ்வரன்.
இறைவி - மஹேஸ்வரி.
தேவதை - ஆகாயம்.
பீஜாட்சரம் - வா(ஹம்).
உலகம் - ஜனோலோகம்.
வடிவம் - வட்டம்.

ஆக்ஞா.
வேறு பெயர்கள் - பூரம், புருவ மத்தி, கோனகவரை, மத்தியானம், கும்பகோணம்.
இருப்பிடம் - புருவங்களின் நடு மத்தி.
திரிதோஷம் - கபம்.
கோள் - வியாழன்.
நிறம் - நீலம், வெண்மை.
கல் - மஞ்சள் நீலம்.
மனித உடம்பில் கூறு - கொழுப்பு.
இயல்பு - சூடு.
இதழ்கள் - இரண்டு.
எழுத்துகள் - ஹ, க்ஷ.
அட்சரங்கள் - ஹம், கம்.
பூதம் - மனம்(சிறப்பியல்பு)
புலன் உணர்வு - நினைவு(அறிதல்)
இறைவன் - சதாசிவன்.
இறைவி - மனோன்மணி.
தேவதை - மனஸ்.
பீஜாட்சரம் - ய(ஓம்).
உலகம் - தபோலோகம்.
வடிவம் - நிலா வடிவம்.
 
Via FB மௌனத்தின் குரல்