கருடன்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:27 | Best Blogger Tips
Photo: கருடன்;
-----------
*மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன்.,இந்துக்கள் அனைவராலும் கருடாழ்வார் என வணங்கபடுகிறார்.

*பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் கருடாழ்வார் எழுந்தருளிப்பார்.

*வைகுண்டத்தில் இருந்து திருமலையான சப்தகிரியை (திருப்பதி) பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர். சப்தகிரி என்றால் ஏழு மலை. அந்த ஏழுமலைகளில் ஒன்றுக்கு கருடனின் பெயரில் கருடாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

*பெரும்பாலும் தெய்வத்தின் வாகனத்திற்கு,வாகனம் கிடையாது ஆனால் விஷ்ணுவின் வாகனமான கருடனுக்கு வாகனம் உண்டு.

*கருடனுக்கும் ஒரு வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில், சுபர்ணோ வாயு வாஹனா: என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காற்றே அதன் வாகனம். 

*கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறியாகும்.ஒவ்வொரு தினக்களிலும் கருடனின் தரிசனம் ஒவ்வொரு பலனை தரும்.

*ஞாயிறு   -  நோய் நீங்கும், திங்கள்    -  குடும்பம் செழிக்கும்,செவ்வாய் - உடல் பலம் கூடும்,புதன்           - எதிரிகளின் தொல்லை நீங்கும்,வியாழன்   -  நீண்ட ஆயுள் பெறலாம்,  வெள்ளி  - லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்,  சனி       - மோட்சம் கிடைக்கும்.

*கருடனின் சகுனம் முக்கியமாக கருதபடுவதால்தான்,தமிழகத்தின் உள்ள அனைத்து கோயில் கும்பாபிஷேகங்களிலும் கருடனின் தரிசனம் கிடைத்தபிறகே கலசத்தில் நீர் ஊற்றபடுகிறது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.