அஹிம்சை போராட்டம் மூலம் எதையும் சாதிக்கலாம் என்று உலகிற்கு நிரூபித்தவர்
மஹாத்மா அவர்கள். வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று உலகிற்கு
உணர்த்தியவரின் சில புகைப்படங்கள். இவருடைய “சத்யசோதனை” புத்தகம்
அனைவருக்கும் ஒரு சிறந்த வழிக்காட்டி.
குழந்தையாக மோகன்தாஸ்










பொதுமக்களுடன் உரையாடல்





உப்பு சத்யாகிரகத்தில்





மானு மற்றும் அபாவுடன்
கான் அப்துல் கபார் கான் உடன் ஒரு நடை
மானுவும் அபாவும் மஹாத்மாவுக்கு தோள் கொடுத்து உதவுகிறார்கள்
மாதாத்மா நேருவுடன் ஒரு சந்தோஷ தருணத்தில்
முக்கிய கலந்துரையாடலின் போது






உப்பு சத்யாகிரக பொது கூட்டத்தில்





செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்கும் போது





காலங்கள் பல கடந்தாலும் இன்னும் உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் மாமனிதர். எந்த வன்முறையிலும் இறங்காமல் ஆங்கிலேயர்களை அமைதியால் அடித்து நொறுக்கியவர். வீரன் என்பவன் கத்தியால் சாதிப்பவன் அல்ல அமைதியால் சாதிப்பவன் என்று உலகிற்கு உணர்த்தியவர்.
இன்றும் இவருடைய போராட்டங்களை “காந்தி” திரைப்படத்தில் பார்க்கும் போது கண்ணீர் எட்டி பார்க்க தவறுவதேயில்லை.
தன் நலன் கருதாது பிறர் நலனில் மட்டுமே அக்கறை காட்டிய இவர் மஹாத்மா என்று சொல்லுக்கு மிகப்பொருத்தமானவர்.
Thanks & Copy from classle.net