சிவனாடியார் - தமிழ் மாதங்களில் இறைவன் 10- 20

மணக்கால் அய்யம்பேட்டை | 1:58 PM | Best Blogger Tips
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க !
ஈசன் அடிபோற்றி ! எந்தை அடிபோற்றி !
தேசன் அடிபோற்றி ! சிவன் சேவடிபோற்றி !
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க !
வேதம் நான்கிலும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமசிவாயவே !
தென்னாட்டுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
சிவசிவாய சிவ சிவாய நம ஓம் !
ஹரசிவாய சிவ சிவாய நம ஓம் !
சிவசிவாய சிவ சிவாய நம ஓம் !
ஹரசிவாய சிவ சிவாய நம ஓம் !
முதல்வனைத் தில்லையுள் முளைத்தெழுஞ்சோதியை நினைமின் மனனே ! நினைமின் மனனே !
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நினைமின் மனனே1 நினைமின் மனனே!
நெருப்பினி லரக்கென நெக்குநெக்குருகி
நினைமின் மனனே! நினைமின் மனனே!


Via FB சிவனடியார்கள்