அர்த்தாஷ்டமச் சனி என்பது என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:22 | Best Blogger Tips
Photo: அர்த்தாஷ்டமச் சனி என்பது என்ன?
------------------------------------------------
அஷ்டம் என்பது எட்டு ஆகும்.அர்த்தாஷ்டமம் என்பது எட்டில் பாதியாகும்.அதாவது சந்திரனுக்கு(ராசிக்கு) 8-ம் இடத்தில் கோள்சார ரீதியாக சனி இருந்தால் அது அஷ்டம சனி,அதே சனி சந்திரனுக்கு(ராசிக்கு) 4-மிடத்தில் இருந்தால் அது அர்த்தாஷ்டம சனியாகும்.

இப்பொதைய நிலமை படி கடக ராசிக்கு 4-மிடத்தில் சனி இருந்து பல தொல்லைகளை கொடுத்து வருகிறார்.இந்த அர்த்தாஷ்டம சனி நடக்கும்போது மன சஞ்சலம்,உடல் நலம் பாதிக்கபடுவது.தொழில் வளர்ச்சி இல்லாமல் இருக்கும்.மேலும் எப்போது மன ஒரு சஞ்சலமான நிலையிலேயே இருக்கும்.

பரிகாரமாக சனீஸ்வரனையும்,கால பைரவரையும் வணங்க வேண்டும்.தொடர்ந்து 9 சனிக்கிழமை சனீஸ்வனுக்கு நல்ல எண்ணெய் விளக்குடன்,எள் பொட்டலமிட்டு,அர்ச்சனை செய்துவர அர்த்தாஷ்டம சனியின் பாடிப்புகள் விலகும்.அதேபோல் சதுர்த்தி நாளிலோ,அஷ்டமி நாளிலோ பைரவருக்கு அர்சனை செய்து வந்தால் போதும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.