நமச்சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !



வேதம் நான்கிலும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமசிவாயவே !

இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க !

ஈசன் அடிபோற்றி ! எந்தை அடிபோற்றி !
தேசன் அடிபோற்றி ! சிவன் சேவடிபோற்றி !

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் !

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் !
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டுஇன்று வீடுற்றேன் !
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டுஇன்று வீடுற்றேன் !
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க !
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க !
Via FB சிவனடியார்கள்