நட்சத்திரக்காரர்களின் பொதுவான் குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:19 PM | Best Blogger Tips
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL8vOospBlTH7PWD_5Fm1947kv1XT3ZpmifWk775VJeSQFDwDzJxXlne5jfdS9lquwAAE2-uLX5kjKaW3ZJreMwpRd1O2Ujummy_XxRuIQR9p3kM0MEpTKdEcoCfrDzGZH2NTp5B01l9zC/s1600/picture_0191.jpg
அசுவனி-தனவந்தன்,நீதிமான்,
பரணி-கீர்த்தியுடையவன், அதிர்ஷ்டசாலி,
கிருத்திகை-கல்விமான், அசடு,
ரோகினி- புலமைமிக்கவன்,செல்வந்தன்
மிருகசீரிஷம்-சத்தியவான், தனவான்,
திருவாதிரை-ஐனவசியன், சுயநலவாதி,
புனைபூசம், பேராசைக்காரன், நன்றியுடையவன்,
பூசம்-பக்திமான், சுகவாசி,
ஆயில்யம்-முன்கோபி, ஸ்திரீதுவேசி,
மகம்-பலவான், ஸ்திரீதுவேசியன்,
பூரம்-நீதிமான், ஆஸ்திகன்,
உத்திரம்-யோகவான், சுகபோகி,
அஸ்தம்-ஆஸ்திகன், அறிஞன்,
சித்தரை-காரியவாதி, ஏழை,
சுவாதி-பக்திமான், கலகக்காரன்,
விசாகம்-கல்விமான், சாமர்த்தியன்,
பூராடம்-செல்வந்தன், உபகார்,
உத்திராடம்-திறமைசாலி, பலவான்,
திருவோணம்-பொதுநலவாதி, தருமவான்,
அவிட்டம்-கம்பீரமானவன், அவசரக்காரன்,
சதயம்-நல்லவன், பிடிவாதக்காரன்,
பூரட்டாதி-கலைஞன், கீர்த்தியுடையவன்,
உத்திரட்டாதி,-செல்வந்தன், திறமைசாலி,
ரேவதி-இனிய சுபாவமுடையவன், சுயநலவாதி(அவரவர் ஜாதகப்படி சரியான பலன்கள் அமையும்)
via  Pookal Kp