நாம் தினமும் இறைவனை வணங்கும் நமசிவாய என்ற சொல்லுக்கே நம்மில் எத்தனை பேருக்கு விளக்கம் தெரியும்???
ந - மண்
ம - நீர்
சி - நெருப்பு
வா -காற்று
ய - ஆகாயம்.
நம் உடல் பஞ்ச பூதத்தால் ஆனது...இந்த ஒரு சொல்லுக்கு நாள் முழுவதும் விளக்கம் சொன்னாலும் நேரம் போதாது...
ஓம் நமசிவாய...
நம் மதத்தை நாம் முழுமையாக புரிந்து கொள்வாம்.இந்த உலகத்தின் சொர்கமே நம் பாரத பூமி தான்.இங்கு தான் உயர்வான தத்துவங்களும், சிறந்த மதமும் உள்ளது.
ஜெகதீஷ்