இப் படமானது நெளிவது போல தோன்றும். உண்மையில் இது நிலையான படம்.
இப் படமானது சுற்றுவது போல தோன்றும். உண்மையில் இது நிலையான படம்.
கட்டத்தில் உள்ள வெள்ளைப் புள்ளியை பார்க்கும் போது அருகில் உள்ள வெள்ளைப் புள்ளி கருப்பாக தோன்றும்.
உங்கள் வலது மூளை நிறங்களைக் கூற முற்படும். ஆனால் இடது மூளை வார்த்தையைப் படிக்க முற்படும்.
இதன் மேற்பரப்பினைக் கண்டுபிடிக்கவும்.
மையத்தில் உள்ள புள்ளியைப் பார்த்துக் கொண்டு தலையை முன்னும் பின்னும் நகர்த்தவும்.
கட்டங்கள் சமமானதே. ஆனால் சமமற்றதாக தோன்றும்.
மேலே உள்ள முக்கோணதில் காணப்படும் வடிவங்களை மாற்றி அதே அளவிலான முக்கோணத்தை அமைக்கும் போது இடைவெளி உருவாகிறது. எப்படி ?