யோககாரகன் என்றால் என்ன ?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:18 PM | Best Blogger Tips



ஒரு லக்னதிற்கு கேந்திர மற்றும் திரிகோணத்திற்கு ஆதிபத்தியம் பெரும் கிரகம் யோகத்தை செய்யும் .சனி , சுக்கிரன் , செவ்வாய் போன்ற கிரகங்கள் இந்த பட்டியலில் அடங்கும் .மேலும் 9 மற்றும் 10 இடங்களுக்கு அதிபதியும் யோகத்தை செய்வார்கள் .