சொந்த வீடு....

மணக்கால் அய்யம்பேட்டை | 4:13 PM | Best Blogger Tips


நாலுக்குடையவர் ஆட்சி அல்லது கேந்திர, கோணம் அடைந்தால் சொந்த வீடு அமையும்.நாலுக்குடையவர் 6, 8, 12 இல் அமைந்தாலும் சனி , செவ்வாய் ,ராகு கேது போன்ற பாவிகள் பார்வை செய்தாலும் சொந்த வீடு அமையாது . ஒருவேளை அமைந்தாலும் நிலைக்காது .