
உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி வீடியோ தொடர்பாடல்
மென்பொருளான ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளும் போது குரலை மாற்றியமைப்பதற்கு
Skype Voice Changer எனும் மென்பொருள் துணைபுரிகின்றது. இம்மென்பொருளின்
உதவியுடன் ஆண்கள், பெண்களின் விதம் விதமான குரலை மாற்றக் கூடியதாகக்
காணப்படுவதுடன், உரையாடலின் போது பின்னணி இசையினையும் செயற்படுத்த
முடியும்.
தவிர குறித்த பின்னணி
இசையின் பிச்சினையும் மாற்றியமைக்க முடியும். இவற்றுடன் குறித்த உரையாடலை
பதிவு செய்து கொள்ளவும் இம்மென்பொருள் உதவிபுரிகின்றது என்பது
குறிப்பிடத்தக்கது. தரவிறக்க
பதிவிறக்க :- http://www.athtek.com/ download/ skype_voice_changer.exe

உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி வீடியோ தொடர்பாடல் மென்பொருளான ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளும் போது குரலை மாற்றியமைப்பதற்கு
Skype Voice Changer எனும் மென்பொருள் துணைபுரிகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் ஆண்கள், பெண்களின் விதம் விதமான குரலை மாற்றக் கூடியதாகக் காணப்படுவதுடன், உரையாடலின் போது பின்னணி இசையினையும் செயற்படுத்த முடியும்.
தவிர குறித்த பின்னணி இசையின் பிச்சினையும் மாற்றியமைக்க முடியும். இவற்றுடன் குறித்த உரையாடலை பதிவு செய்து கொள்ளவும் இம்மென்பொருள் உதவிபுரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தரவிறக்க
பதிவிறக்க :- http://www.athtek.com/
நன்றி மைலாஞ்சி ( Mylanchi )