விஜய வருடம், வைகாசி மாதம் 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை(இன்று) (28.5.13)
கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, மேல்நோக்கு உள்ள உத்திராட நட்சத்திரம்,
சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம் ஜீவனம் நிறைந்த சித்த
யோகத்தில், ஏழாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில்- கோழி துயில் கொள்ளும்
நேரத்தில், உத்தராயன புண்ணிய கால வசந்த ருதுவில், இரவு 9.15 மணிக்கு
பிரகஸ்பதி எனும் குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து
மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார். 12.6.14 வரை இங்கு அமர்ந்து தனது கதிர் வீச்சை செலுத்துவார்.
முதல் தரம்
ரிசபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்.
இந்த ராசிகளுக்கு குருபெயர்ச்சி அருமையாக இருக்கும் இவர்கள் பரிகாரம் செய்ய வேண்டியதில்லை.
இரண்டாம் தரம்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,மீனம்.மத்திபமான பலன்.
மூன்றாம் தரம்
விருச்சிகம்,மகரம்.
இரண்டாம் தர,மூன்றாம் தர ராசிகார்ர்கள் பரிகாரம் செய்யவேண்டும்.
பரிகாரம்
வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு
தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து,மஞ்சள் நிற
மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். வெண் முல்லை மலர்களால்
குருவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
”ஓம் ஜீரம் ஜரிம் ஜீரௌம் சகுரவே நமஹ”
என்ற குரு மந்திரத்தை தொடர்ந்து 4 வியாழக்கிழமை ஒவ்வொரு முறையும் 108 முறை சொன்னால் நன்மையுண்டாகும்.
என்றும் அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்

மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார். 12.6.14 வரை இங்கு அமர்ந்து தனது கதிர் வீச்சை செலுத்துவார்.
முதல் தரம்
ரிசபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கு
இந்த ராசிகளுக்கு குருபெயர்ச்சி அருமையாக இருக்கும் இவர்கள் பரிகாரம் செய்ய வேண்டியதில்லை.
இரண்டாம் தரம்
மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,மீனம
மூன்றாம் தரம்
விருச்சிகம்,மகரம்.
இரண்டாம் தர,மூன்றாம் தர ராசிகார்ர்கள் பரிகாரம் செய்யவேண்டும்.
பரிகாரம்
வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து,மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
”ஓம் ஜீரம் ஜரிம் ஜீரௌம் சகுரவே நமஹ”
என்ற குரு மந்திரத்தை தொடர்ந்து 4 வியாழக்கிழமை ஒவ்வொரு முறையும் 108 முறை சொன்னால் நன்மையுண்டாகும்.