கறிவேப்பிலை ஒரு கட்டு,
புதினா ஒரு கட்டு,
கொத்தமல்லி ஒரு கட்டு, நெல்லிக்கா முழுசு 4,
இஞ்சி ஒரு துண்டு
இதெல்லாம் போட்டு மிக்சில அரைச்சு ஜூஸ் எடுத்துக்கோங்க.
எலுமிச்சை ஒன்னு பிழிஞ்சு அதில் கலந்துக்கோங்க.
சுகர் இருக்கிறவங்க உப்பு சேர்த்துக்கோங்க. பிபி இருக்கிறவங்க வெல்லம் சேர்த்துக்கோங்க.
தினமும் காலை இதை குடிங்க....