காசு கொடுக்காமல் ஓசியிலேயே கிடைப்பதால் ஆக்சிஜன் தேவையை பற்றி என்ன சார் கவலை?
இப்போ கிடைக்குதல்ல சிரமப்படுகிற பொழுது பார்த்துக்கொள்ளலாம்… விடுங்க
சார்…என்பவர்களுக்குதான் முக்கியமாக தெரியவேண்டிய விசயம் இது..
இதுவரை எப்படியோ.. இனிமேலாவது வீட்டை சுற்றி இருக்கிற மரத்தையாவது இனி வெட்டாமல்இருப்பீர்கள் அல்லவா…?
சராசரியாக ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக்கு 53 லிட்டர் ஆக்சிஜன்
கண்டிப்பாக தேவை …..ஒருமரத்தில் உள்ள இலையானது 5 மிலிலிட்டர் அளவிற்கு
ஆக்சிஜனை வெளிவிடுகிறது. உங்கள் வீட்டில் 4பேர் இருக்கிறீர்கள் என்றால்
குறைந்த பட்சம் உங்களுக்கு தேவையான ஆக்சிஜனை தர , ஒரு மரமாவது ( 50000
இலைகள் ….. முடிந்தவர்கள் எண்ணிப்பார்த்துக்கொள்வதும் தப்பில்லை…..??!! )
தேவை..
காற்றிலே ஆக்சிஜன் இருக்கிறது என்றாலும் , கார்பன் டை
ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஜன், மூக்குமுட்டும் தூசுகள், இரசாயன வாயுக்கள்,
மூக்கை முட்டும் கார்ப்பொரேசன் பஸ் கரும்புகை…… என்று”அமிர்தத்தில்
அசிங்கத்தை” கலந்ததுமாதிரி காற்று கெட்டுக்கொண்டிருப்பதால் , குறைந்தபட்சம்
ஒருமரத்தையாவது உங்கள் வீட்டுக்கு அருகில் வளர்த்தீர்கள் என்றால் கார்பன்
டை ஆக்சைடு முதற்கொண்டுசகலத்தையும் வடிகட்டி போனசாக ஆக்சிஜனையும் சேர்த்து
தருவதால் , உங்கள் நுரையீரலுக்கு ஒருஅருமையான நண்பரை சேர்த்துவைத்த
புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்…..மூங்கிலும், துளசியும் இன்னும் விசேசம்…
ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுவதில் ( துளசி பகலில்மட்டுமல்ல.. இரவிலும் கூட
ஆக்சிஜனை வெளியிடுகிறது )
அதிகமாக இவைகளை உங்கள் வீட்டுத்
தோட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்…. வீட்டுக்குள்ளே கூட, இவற்றில் சில
ரகங்களை நீங்கள்வளர்த்தலாம்….
ஆக்சிஜன் நிலையத்தினை தேடி ஓடப்போகிற எதிர்காலத்தில் வீட்டிலேயே செலவில்லாமல் ஆக்சிஜனை உற்பத்தி செய்துகொள்ளலாமே…?
” எங்கள் வீட்டுதோட்டத்தில் நாங்களே உற்பத்தி செய்த ஆக்சிஜனைதான் சுவாசிக்கிறோமாக்கும்”
என்று காலரையும் உயர்த்திக்கொள்ளலாம்… !!!?
நன்றி பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்
காசு கொடுக்காமல் ஓசியிலேயே கிடைப்பதால் ஆக்சிஜன் தேவையை பற்றி என்ன சார் கவலை?
இப்போ கிடைக்குதல்ல சிரமப்படுகிற பொழுது பார்த்துக்கொள்ளலாம்… விடுங்க சார்…என்பவர்களுக்குதான் முக்கியமாக தெரியவேண்டிய விசயம் இது..
இதுவரை எப்படியோ.. இனிமேலாவது வீட்டை சுற்றி இருக்கிற மரத்தையாவது இனி வெட்டாமல்இருப்பீர்கள் அல்லவா…?
சராசரியாக ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக்கு 53 லிட்டர் ஆக்சிஜன் கண்டிப்பாக தேவை …..ஒருமரத்தில் உள்ள இலையானது 5 மிலிலிட்டர் அளவிற்கு ஆக்சிஜனை வெளிவிடுகிறது. உங்கள் வீட்டில் 4பேர் இருக்கிறீர்கள் என்றால் குறைந்த பட்சம் உங்களுக்கு தேவையான ஆக்சிஜனை தர , ஒரு மரமாவது ( 50000 இலைகள் ….. முடிந்தவர்கள் எண்ணிப்பார்த்துக்கொள்வதும் தப்பில்லை…..??!! ) தேவை..
காற்றிலே ஆக்சிஜன் இருக்கிறது என்றாலும் , கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஜன், மூக்குமுட்டும் தூசுகள், இரசாயன வாயுக்கள், மூக்கை முட்டும் கார்ப்பொரேசன் பஸ் கரும்புகை…… என்று”அமிர்தத்தில் அசிங்கத்தை” கலந்ததுமாதிரி காற்று கெட்டுக்கொண்டிருப்பதால் , குறைந்தபட்சம் ஒருமரத்தையாவது உங்கள் வீட்டுக்கு அருகில் வளர்த்தீர்கள் என்றால் கார்பன் டை ஆக்சைடு முதற்கொண்டுசகலத்தையும் வடிகட்டி போனசாக ஆக்சிஜனையும் சேர்த்து தருவதால் , உங்கள் நுரையீரலுக்கு ஒருஅருமையான நண்பரை சேர்த்துவைத்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்…..மூங்கிலும், துளசியும் இன்னும் விசேசம்… ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுவதில் ( துளசி பகலில்மட்டுமல்ல.. இரவிலும் கூட ஆக்சிஜனை வெளியிடுகிறது )
அதிகமாக இவைகளை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்…. வீட்டுக்குள்ளே கூட, இவற்றில் சில ரகங்களை நீங்கள்வளர்த்தலாம்….
ஆக்சிஜன் நிலையத்தினை தேடி ஓடப்போகிற எதிர்காலத்தில் வீட்டிலேயே செலவில்லாமல் ஆக்சிஜனை உற்பத்தி செய்துகொள்ளலாமே…?
” எங்கள் வீட்டுதோட்டத்தில் நாங்களே உற்பத்தி செய்த ஆக்சிஜனைதான் சுவாசிக்கிறோமாக்கும்”
என்று காலரையும் உயர்த்திக்கொள்ளலாம்… !!!?