முருங்கைக்கீரை சூப் !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:21 PM | Best Blogger Tips
Photo: முருங்கைக்கீரை சூப்

மாதவிடாய் சமயத்தில் வயிற்று வலி வந்தால், முருங்கைக்கீரை நிவாரணம் அளிக்கும்.

தேவையானவை:

ஆய்ந்து, சுத்தம் செய்த முருங்கைக்கீரை - ஒரு கப், 
சின்ன வெங்காயம் - 2, 
தக்காளி - ஒன்று, 
பூண்டு - ஒரு பல், 
மிளகு - கால் டீஸ்பூன், 
தனியா, சீரகம் - தலா அரை டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.


செய்முறை:  

வெங்காயம், தக்காளியை நறுக்கவும். மிளகு, சீரகம், தனியாவை பொடி செய்து கொள்ளவும். கடாயில் கீரை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு லேசாக வதக்கி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு - சீரகப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

நன்றி - அவள் விகடன்மாதவிடாய் சமயத்தில் வயிற்று வலி வந்தால், முருங்கைக்கீரை நிவாரணம் அளிக்கும்.

தேவையானவை:

ஆய்ந்து, சுத்தம் செய்த முருங்கைக்கீரை - ஒரு கப்,
சின்ன வெங்காயம் - 2,
தக்காளி - ஒன்று,
பூண்டு - ஒரு பல்,
மிளகு - கால் டீஸ்பூன்,
தனியா, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

வெங்காயம், தக்காளியை நறுக்கவும். மிளகு, சீரகம், தனியாவை பொடி செய்து கொள்ளவும். கடாயில் கீரை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு லேசாக வதக்கி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு - சீரகப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

நன்றி - அவள் விகடன் &  Via ஆரோக்கியமான வாழ்வு