வேப்பம்பூ துவையல் !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:38 PM | Best Blogger Tips
Photo: வேப்பம்பூ துவையல்

தேவையான பொருட்கள்:
 
வேப்பம்பூ - 100 கிராம்
புளி - நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - 2 தேக்கரண்டி.
 
செய்முறை:
 
• வாணலியில் வேப்பம்பூ, புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
 
• உளுத்தம்பருப்பைத் தவிர்த்து, மற்ற அனைத்தையும் நன்கு அரைத்து, பின்பு உளுத்தம்பருப்பை சேர்த்து `நறநற'வென அரைத்து சுவையுங்கள்.
 
• சுவையான ஆரோக்கியமான வேப்பம்பூ துவையல் ரெடி. இதை சுடுசாதம் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

நன்றி ஆரோக்கியமான வாழ்வு