சில அரிசி வகைகளும் அதன் பண்புகளும்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:16 PM | Best Blogger Tips
Photo: சில அரிசி வகைகளும் அதன் பண்புகளும்

நமது நாட்டில் வ‌யலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து, அதிலிருந்து அதை பக்குவதாக அரிசியை பிரித்தெடுத்து, அதனை தண்ணீரினால் சுத்த‍ப்படுத்தி, கொதிக்கும் நீரில் கொதிக்க‍ வைத்து சமைத்த‍ சாதம், முக்கிய உணவாகும்

மேலும் அரிசியை உளுந்துடன் சேர்த்து அரைத்து எடுத்த‌ அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்றவையே முக்கிய உணவாக‍ இருக்கிறது.

இப்படி அதிகம் பயன்படுத்தப்படும் அரிசியின் வகைகளையும், அதன் பண்புகளையும் பார்ப்போம்.

கார் அரிசியை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறு ம். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன் றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.

குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சி யைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டா க்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.

குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறை பாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.

சீரகச் சம்பா அரிசியில் சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக் கும்.

செஞ்சம்பா அரிசியில் சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை உண்டாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும்.

கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த சிலே ட்டும நோய்களைக் குணப் படுத்தும். உட லிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும்.

ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிக வும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறு களை உண்டாக்கக் கூடும்.

பச்சரிசியைச் சாப்பிட்டால் வாதக் குறை பாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக் கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.

புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பா கக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தரு வது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய் வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங் கல் அரிசிதான்.

சாமை அரிசியும் புன்செய் தானியங்களில் ஒன்றுதான். இது காய்ச்ச ல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். உடலை நல்ல வலி மையாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

தினை அரிசியும் புன்செய் தானியம் தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும். ஆனால் அதிகம் சேர்த்துக் கொண் டால் பித்தம் அதிகரிக்கும்.

திப்பிலி அரிசி விந்தினை வளர்க்கும், மேக நோயைக்குணமாக்கும், வாதக் கோளாறுகளைப்போக்கும்.
நமது நாட்டில் வ‌யலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து, அதிலிருந்து அதை பக்குவதாக அரிசியை பிரித்தெடுத்து, அதனை தண்ணீரினால் சுத்த‍ப்படுத்தி, கொதிக்கும் நீரில் கொதிக்க‍ வைத்து சமைத்த‍ சாதம், முக்கிய உணவாகும்

ேலும் அரிசியை உளுந்துடன் சேர்த்து அரைத்து எடுத்த‌ அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்றவையே முக்கிய உணவாக‍ இருக்கிறது.

இப்படி அதிகம் பயன்படுத்தப்படும் அரிசியின் வகைகளையும், அதன் பண்புகளையும் பார்ப்போம்.

கார் அரிசியை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறு ம். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன் றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.

குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சி யைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டா க்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.

குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறை பாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.

சீரகச் சம்பா அரிசியில் சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக் கும்.

செஞ்சம்பா அரிசியில் சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை உண்டாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும்.

கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த சிலே ட்டும நோய்களைக் குணப் படுத்தும். உட லிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும்.

ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிக வும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறு களை உண்டாக்கக் கூடும்.

பச்சரிசியைச் சாப்பிட்டால் வாதக் குறை பாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக் கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.

புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பா கக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தரு வது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய் வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங் கல் அரிசிதான்.

சாமை அரிசியும் புன்செய் தானியங்களில் ஒன்றுதான். இது காய்ச்ச ல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். உடலை நல்ல வலி மையாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

தினை அரிசியும் புன்செய் தானியம் தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும். ஆனால் அதிகம் சேர்த்துக் கொண் டால் பித்தம் அதிகரிக்கும்.

திப்பிலி அரிசி விந்தினை வளர்க்கும், மேக நோயைக்குணமாக்கும், வாதக் கோளாறுகளைப்போக்கும்.

நன்றி FB ஆரோக்கியமான வாழ்வு