கொள்ளு Flax seed பொடி

மணக்கால் அய்யம்பேட்டை | 5:35 PM | Best Blogger Tips
Photo: கொள்ளு  Flax seed பொடி

தேவையானவை: 
ஃப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், 
கொள்ளு - அரை கப்.

செய்முறை: 

கொள்ளுவை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் ஃப்ளாக்ஸ் சீட் சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடி செய்து கொள்ளவும். வாரம் 3 நாளைக்கு ஏதாவது ஒரு காயில் இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். கொள்ளு - ஃபிளாக்ஸ் சீட் பொடி சேர்த்தால் காய் சுவையாக இருக்கும்.
ப்ளாக்ஸ் சீட் கொழுப்பு சத்தைக் குறைக்கும்.

நன்றி - அவள் விகடன்