• ஆர்டிக் டெர்ன் ( Arctic Tern ). இது பறப்பதற்கு என்றே பிறப்பெடுத்த ஒரு
கடற்பறவை ஆகும்.இதுதான் உலகிலேயே அதிக தூரம் பறக்கும் பறவையும் ஆகும்.
• இது குளிர் காலத்திற்கு ( December ) சற்று முன்பாக வட
துருவத்திலிருந்து ,தென் துருவத்திற்கு பறந்து இடம் பெயருகின்றது. பிறகு
கோடை காலத்திற்கு ( June ) சற்று முன்பாக, மறுபடியும் வட துருவத்தை பறந்து
வந்தடைகின்றது.
• இவ்வாறாக வட
துருவத்தில் ஒரு கோடையும், தென் துருவத்தில் ஒரு கோடையுமாக ஒவ்வோர் ஆண்டும்
இரண்டு கோடைகளை இது அனுபவிக்கின்றது. ( என்ன கொடுமை இது ? நம்மால் ஒரு
கோடையையே சமாளிக்க முடியவில்லை.)
• ஆண்டுதோறும் கிட்ட தட்ட 70,000
கி.மீ பறக்கின்றது.மேலும் இதனால் ஒரே தடவையில் நில்லாமல் 4000 கி.மீ
தொலைவு கூட பறக்க முடியும்.இவ்வாறாக தன் வாழ்நாளில் கணிசமான நாட்களை பறந்தே
கழிக்கின்றது.
• பூமியில் தன் வாழ்நாளில் அதிக நேரம் சூரிய
ஒளியில் வாழும் உயிரினம் இது மட்டுமே ஆகும்.மேலும் இது பறக்கும் போது
அனைத்து விதமான சாகசங்களையும் மேற்கொள்ளும்.
வாழ்வென்னும் நீண்ட பயணத்தில் நாம் களைப்படையும் போது, இந்த பறவையை நினைத்தால் தேவையான உந்துதலை பெறலாமோ?!!.
Via ரிலாக்ஸ் ப்ளீஸ்
![ஆர்டிக் டெர்ன் – உலகிலேயே நீண்ட தூரம் பறக்கும் பறவை
• ஆர்டிக் டெர்ன் ( Arctic Tern ). இது பறப்பதற்கு என்றே பிறப்பெடுத்த ஒரு கடற்பறவை ஆகும்.இதுதான் உலகிலேயே அதிக தூரம் பறக்கும் பறவையும் ஆகும்.
• இது குளிர் காலத்திற்கு ( December ) சற்று முன்பாக வட துருவத்திலிருந்து ,தென் துருவத்திற்கு பறந்து இடம் பெயருகின்றது. பிறகு கோடை காலத்திற்கு ( June ) சற்று முன்பாக, மறுபடியும் வட துருவத்தை பறந்து வந்தடைகின்றது.
• இவ்வாறாக வட துருவத்தில் ஒரு கோடையும், தென் துருவத்தில் ஒரு கோடையுமாக ஒவ்வோர் ஆண்டும் இரண்டு கோடைகளை இது அனுபவிக்கின்றது. ( என்ன கொடுமை இது ? நம்மால் ஒரு கோடையையே சமாளிக்க முடியவில்லை.)
• ஆண்டுதோறும் கிட்ட தட்ட 70,000 கி.மீ பறக்கின்றது.மேலும் இதனால் ஒரே தடவையில் நில்லாமல் 4000 கி.மீ தொலைவு கூட பறக்க முடியும்.இவ்வாறாக தன் வாழ்நாளில் கணிசமான நாட்களை பறந்தே கழிக்கின்றது.
• பூமியில் தன் வாழ்நாளில் அதிக நேரம் சூரிய ஒளியில் வாழும் உயிரினம் இது மட்டுமே ஆகும்.மேலும் இது பறக்கும் போது அனைத்து விதமான சாகசங்களையும் மேற்கொள்ளும்.
வாழ்வென்னும் நீண்ட பயணத்தில் நாம் களைப்படையும் போது, இந்த பறவையை நினைத்தால் தேவையான உந்துதலை பெறலாமோ?!!.
ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் @[297395707031915:274:Relaxplzz]](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/s403x403/994340_566076913442642_1104279217_n.jpg)