சும்மாவா கிடைத்தது சுதந்திரம் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:12 PM | Best Blogger Tips
Photo: சும்மாவா கிடைத்தது சுதந்திரம் !!

ஆங்கிலேயர்களால் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள் இருவர். ஒருவர் வீரசாவர்கர், மற்றவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. இந்த வ.உ.சி - யின் அரசியல் ஆசான் சுப்ரமண்ய சிவா. சிவா ஆங்கிலேயர்களை எதிர்த்த காரணத்தினால், இவரை ஆங்கிலேயர்கள் குஷ்டரோகிகள் நிறைந்த சிறையில் பூட்டிவைதனர். ஏன் தெரியுமா? சிவாவிற்கும் குஷ்டரோகம் வரவேண்டும் என்று. பின்னர் அவரை குஷ்டரோகிகள் சாப்பிட்டு மீதமான உணவை சாப்பிட வைத்தார்கள். அவர்கள் உடுத்திய உடைகளையும் உடுக்கவைதார்கள். இறுதியாக சிவாவை ஆங்கிலேய சிப்பாய்கள் அவரது கரங்களையும் இரும்புச் சங்கிலியால் பிணைத்திருக்க, இரு கால்களையும் ஆங்கிலேயர்கள் பூட்ஸ் புண்ணிலிருந்து எடுத்த சீலை சிவாவின் வாய்க்குள்ளே திணிக்கிறார்கள். என்ன கொடுமை ? ஆனாலும் அதையும் பொருதுக்கொண்டார் சிவா.என் தெரியுமா ? தனக்கு குஷ்டம் வந்தாலும் தனது தாய் திருநாடு விடுதலையாக வேண்டும் என்ற தேசபக்தியினால் உந்தப்பட்டு. அத்துணை கொடுமைகளையும் ஏற்றார். அவர் சிறையிலிருந்து வெளியே வரும் போது குஷ்டரோகியாக வந்தார் இப்பிடிபட்டவர்களின் மகத்தான தியாகத்தால்தான் நாம் சுதந்திரம் அடைந்தோம், இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றோம் என்பதை உணர்ந்து இந்த தேசத்திற்காக, இந்த தர்மத்திற்காக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செலவிடுவோம்!! ஜெய் ஹிந்த் !!