முகப்பரு, கால் ஆணி, பித்தவெடிப்பு சரியாக... அம்மான் பச்சரிசி (Euphorbia hirta)

மணக்கால் அய்யம்பேட்டை | 3:24 PM | Best Blogger Tips
Photo: முகப்பரு, கால் ஆணி, பித்தவெடிப்பு சரியாக... அம்மான் பச்சரிசி (Euphorbia hirta)
 
அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்; முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்; காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்;  மருக்கள் மீது பூச அவை உதிரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.



அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்; முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்; காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்; மருக்கள் மீது பூச அவை உதிரும்.
 (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)



 Via -நலம், நலம் அறிய ஆவல்.