இது உடலில் உள்ள கெட்ட நீரை எடுக்கும். பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். குமட்டலை போக்கும்.
தேவையானவை:தனியா - 2 கப், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிறிதளவு, புளி - சுண்டைக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தனியாவை வாசனை வரும் வரை வறுக்கவும். காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். அந்த சூட்டில் புளியை பிய்த்துப் போடவும். பெருங்காயத்தை பொரித்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு நைஸாக பொடி செய்து வைக்கவும்.
இதை புளி இல்லாமலும் செய்யலாம். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். நீர் மோரில் ஒரு டீஸ்பூன் போட்டு குடிக்கலாம்.
நன்றி - அவள் விகடன்