வெந்தயக் கறி

மணக்கால் அய்யம்பேட்டை | 5:26 PM | Best Blogger Tips

Photo: வெந்தயக் கறி

தேவையானவை:

வெந்தயம் - ஒரு கப், 
கடுகு, உளுத்தம்பருப்பு, 
எண்ணெய்  - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், சக்கரை - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  

வெந்தயத்தை முதல் நாள் ஊற வைக்கவும், மறுநாள் காலையில் எடுத்து நீரை நன்றாக வடித்து, 'ஹாட் பேக்’கில் போட்டு மூடி வைக்கவும். அதற்கு அடுத்த நாள் நன்றாக முளைவிட்டிருக்கும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... முளைகட்டிய வெந்தயத்தை சேர்க்கவும். கொஞ்சம் நீர் தெளித்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, 5 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

நன்றி - அவள் விகடன்தேவையானவை:

நன்றி - அவள் விகடன்