கல்யாணப் பூசணிக்காயை வேக வைத்து அரைத்துப் பால்,தேன்,நெய் கலந்து
லேகியமாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதை 5 முதல் 10 கிராம் தினம் இருவேளை
உண்டு வர உடல் பருக்கும்; உடற்சூடு நீங்கும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
Via -நலம், நலம் அறிய ஆவல்.