கிராம்பு:
நுரையீரல் தொடர்பான நோய்,
காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி :
இஞ்சி :
மலச்சிக்கல், வயிற்று கோளாறு
ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும்
தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.
புதினா:
புதினா:
ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை
குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது.
ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.
ஏலக்காய்:
ஏலக்காய்:
வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை
திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும்
தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை
தடுக்கும்.
மல்லி:
மல்லி:
செரிமானத்திற்கு உதவும் மல்லி,
இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.
மஞ்சள்:
மஞ்சள்:
காயங்களை குணப்படுத்த உதவுகிறது.
இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம்.
குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.
சோம்பு:
சோம்பு:
வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல்
நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.
பெருங்காயம்:
பெருங்காயம்:
கக்குவான், இருமல், நுரையீரல்
நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.
சீரகம்:
சீரகம்:
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும்
எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.
வெந்தயம்:
வெந்தயம்: