30 வகை சீஸன் ரெசிபி !
''நம்ம வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களில், சுவை மட்டுமல்ல... மருத்துவ குணமும் அதிகம் உண்டு. எளிதில் கிடைக்கும் சமையல் பொருட்கள், காய்கறிகளைக் கொண்டு இந்த ரெசிபிகளை கொடுத்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறினால், ருசிக்கு ருசி... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!'' என்று உற்சாகமூட்டும் பத்மாவின் ரெசிபிகளை, அழகு மிளிர அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
நெல்லிக்காய் போளி
தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், பெரிய
நெல்லிக்காய் - 10, வெல்லம் (பொடித்தது) - 200 கிராம், கடலைப்பருப்பு - 100
கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் -
சிறிதளவு, நெய் - 100 மில்லி.
கறிவேப்பிலை குழம்பு
தேவையானவை: கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி அளவு, மிளகு -
10, காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு,
கடுகு - தலா ஒரு டீஸ்பூன், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் -
4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பாகற்காய் ரோஸ்ட்
தேவையானவை: நீளமான பாகற்காய் - 250 கிராம், கடலை மாவு,
சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன் பொடித்த
வெல்லம் - ஒரு டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 100 மில்லி,
உப்பு - தேவையான அளவு.
சுண்டைக்காய் கூட்டு
தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - 200 கிராம், தேங்காய்
துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த
மிளகாய் - 3, வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், கடுகு, பெருங்காயத்தூள் -
சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
மணத்தக்காளி வற்றல் குழம்பு
தேவையானவை: மணத்தக்காளி வற்றல் அல்லது பச்சை
மணத்தக்காளி - 100 கிராம், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு,
கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், எண்ணெய் - 10
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
புதினா சீரக ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், புதினா - ஒரு
கட்டு, சீரகம் - 6 டீஸ்பூன், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப்,
நெய் - 6 டீஸ்பூன், கடுகு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக
நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) -
ஒன்று, உப்பு - தேவையான அளவு.
துவரை வடை
தேவையானவை: துவரைக்காய் - 200 கிராம், பொடியாக
நுறுக்கிய இஞ்சி சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, மிளகு - 4, பூண்டுப் பல்
- ஒன்று, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 4 டீஸ்பூன், பொடியாக
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான
அளவு.
கீரை குணுக்கு
தேவையானவை: அரிசி மாவு - 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு -
100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
மிளகு - 10, இஞ்சி - ஒரு சிறு துண்டு, முளைக்கீரை (பொடியாக நறுக்கியது) -
ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
மிதிபாகற்காய் பிட்லை
தேவையானவை: மிதிபாகற்காய் (சிறிய பாகற்காய்) - கால்
கிலோ, புளி - ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு, தனியா - 4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு
கப், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2
டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
புடலங்காய் மிளகூட்டல்
தேவையானவை: புடலங்காய் - 250 கிராம், மிளகு - 6,
தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -
ஒன்று, வேக வைத்த பாசிப்பருப்பு - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வாழைத்தண்டு புளிப்பச்சடி
தேவையானவை: பொடித்த வெல்லம் - ஒரு சிறிய கப்
வாழைத்தண்டு - ஒரு துண்டு, புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, தேங்காய் துருவல்
- ஒரு கப், மோர் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
பப்பாளி பணியாரம்
தேவையானவை: பப்பாளிப்பழத் துண்டுகள் - 10, இட்லி அரிசி
- 200 கிராம், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
நெய் - 100 மில்லி, தேங்காய் துருவல் - ஒரு கப்.
பூண்டு குழம்பு
தேவையானவை: பூண்டு - 200 கிராம், புளி - ஒரு
எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், கடுகு, வெந்தயம்,
கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் -
ஒரு சிறிய கப், உப்பு தேவையான அளவு.
திப்பிலி ரசம்
தேவையானவை: அரிசி திப்பிலி - 10, கண்டதிப்பிலி -
சிறிதளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - ஒரு நெல்லிக்காய்
அளவு, சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் -
சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பருப்பு உருண்டை குழம்பு
தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு
- 100 கிராம், இஞ்சி - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 2, பூண்டுப் பல் -
4, புளி - 100 கிராம், சாம்பார் பொடி - 6 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
புளிப் பொங்கல்
தேவையானவை: அரிசி (ரவை போல் உடைத்தது) - 200 கிராம்,
புளி ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு -
2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான
அளவு.
ஸ்டீம்டு கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி ரவை - 250 கிராம், மிளகுத்தூள் - 2
டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் எண்ணெய் - 100
மில்லி, உப்பு - தேவையான அளவு.
நூடுல்ஸ் சமோசா
தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், மைதா மாவு - 100
கிராம், கேரட் துருவல் - ஒரு கப், உருளைக்கிழங்கு - ஒன்று, பொடியாக
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கோஸ் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் -
ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
வதக்கி வைத்து இருக்கும் காயுடன், வேக வைத்த நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும். இதுதான் பூரணம். அப்பள வடிவில் இட்ட மாவின் நடுவில் சிறிது பூரணம் வைத்து, சமோசா வடிவில் நன்கு மூடி, எண்ணெயில் பொரிக்கவும். குறிப்பு: நூடுல்ஸை அதிகமாக வேகவிடக் கூடாது. நான்கு அல்லது ஐந்து சமோசா தயாரித்து ஒரே தடவையில் பொரித்து எடுக்கலாம்.
மாங்காய் பச்சடி
தேவையானவை: மாங்காய் - ஒன்று, வெல்லம் (பொடித்தது) -
ஒரு கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 6 டீஸ்பூன், பச்சை
மிளகாய் - பாதி, கடுகு - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு -
தேவையான அளவு.
பிடிகருணை மசியல்
தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு - 4, இஞ்சி - ஒரு சிறிய
துண்டு (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று, எலுமிச்சம் பழம் -
ஒரு மூடி, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு,
கடுகு, கடலைப்பருப்பு பெருங்காயத்தூள், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு,
உப்பு தேவையான அளவு.
கத்திரிக்காய் மசாலா ரோஸ்ட்
தேவையானவை: கத்திரிக்காய் - 10, கரம் மசாலாத்தூள் -
அரை டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட், புளி பேஸ்ட், பூண்டு பேஸ்ட்,
மிளகாய்த்தூள், - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு -
தேவையான அளவு.
வெஜிடபிள் ஸ்பிரிங் ரோல்
தேவையானவை: மைதா மாவு - 100 கிராம், சோள மாவு - ஒரு
டீஸ்பூன், கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் -
தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் -
ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
பிரண்டை துவையல்
தேவையானவை: நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள் - 10,
உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - 2
கொத்து, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
ஓம மோர்க் குழம்பு
தேவையானவை: வெண்டைக்காய் - 10, சிறிது புளிப்பு உள்ள
மோர் - அரை லிட்டர், ஓமம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய்
துருவல் - ஒரு கப், கடுகு - சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன், எண்ணெய் -
ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வெஜ் சூப்
தேவையானவை: கேரட் துருவல் - ஒரு கப், கோஸ் துருவல் - 4
டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டீஸ்பூன், நறுக்கிய
கொத்தமல்லி - சிறிதளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு
டீஸ்பூன், சோள மாவு - 4 டீஸ்பூன், சோயா மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
முள்ளங்கி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெள்ளை முள்ளங்கி - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் - 100 மில்லி.
ஆள்வள்ளிக் கிழங்கு அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு,
கடலைப்பருப்பு - தலா ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் -
3, ஆள்வள்ளிக் கிழங்கு - ஒன்று, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான
அளவு.
தக்காளி கூட்டு
தேவையானவை: பச்சை தக்காளிகாய் - 6, பச்சை மிளகாய் -
ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் -
சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,
சேமியா பக்கோடா
தேவையானவை: வறுத்த சேமியா - 100 கிராம், பொடியாக
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், அரிசி மாவு - இரண்டு ஸ்பூன், கடலை மாவு - 2
டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு -
தேவையான அளவு.
பூரி கார பொரி
தேவையானவை: பூரி (சிறியது) - 10, அரிசிப் பொரி - ஒரு
பாக்கெட் (சிறியது), பொட்டுக்கடலை - ஒரு சிறிய கப், கறிவேப்பிலை - ஒரு
கைப்பிடி அளவு, கடுகு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு, பூண்டுப் பல் - 4, எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
Via Mohamed Ali Blog