மனிதன் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் நவக்கிரக
பாதிப்புகள் உண்டு.உதாரணமாக ஒரு பேருந்து விபத்து உள்ளாகிறது அதில் பலபேர்
மரணமடைகிறார்கள்.அப்படியானால் அனைவருக்குமா மாரக விதி நடந்தது?.அதாவது மனிதன் ஒன்றை இயக்கும்பொழுதோ,இயங்கும் பொழுதோ உயிரில்லாத பொருளும் உயிருள்ளதாக இயங்க
தொடங்கிறது.இன்னும் நீங்கள் கவனித்தீர்களானால் பலபேர் பேருந்தை 12a வந்துட்டானா என மனிதரை கேட்பதுபோல் கேட்பார்கள்.
அதனால்தான் நாம் புது வாகனம் வாங்கும் பொழுதோ,கட்டிடம் கட்டும்பொழுதோ ஸ்திர லக்கினமாக தேர்ந்தெடுத்து 4-மிடம்,7-மிடம்,8-மிடம் சுத்தமாக இருப்பது போல் பார்த்துக்கொள்ளவேண்டும்.நல்ல திதியும்,நல்ல நட்சத்திரத்திரமும் கொண்டதாகவும்,மேற்கண்ட இடங்களை சுபர்கள் பார்க்கவேண்டும்.
நமக்கு திசா அமைப்பும்,ஜாதக அமைப்பும் சரியில்லாவிட்டாலும் கூட நாம் ஏற்படுத்திகொள்ளும் அத்தியாவாச பொருட்களுக்கு நேரம் காலம் பார்த்து வாங்கினாலோ,ஆரம்பித்தாலோ போதும் எந்த வித தீமைகளும் நேராது நிச்சயமான உண்மையாகும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.