இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
ஷானி ஷிங்னபூர் [Shani Shingnapur] - மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறிய கிராமம் . ஷிர்டியில் [Shirdi] இருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கிராமம் .
இந்த கிராமத்தில் எந்த ஒரு வீட்டிற்க்கும் கதவுகள் கிடையாது. கதவு வைக்க பிரேம்கள் இருக்கும் ஆனால் கதவு இருக்காது!!!. மேலும் மக்கள் எவரும் தங்களது பொக்கிஷங்களையும் விலைமதிப்புமிக்க பொருட்களையும் பூட்டி வைப்பது கிடையாது . அந்த கிராமத்தின் கடவுள் "ஷானி" அவற்றை பாதுகாப்பார் என்று நம்பிக்கை வைத்துள்ளனர் . அதையும் மீறி திருடுபவர்களை கடவுள் கடுமையாக தண்டிப்பார் என்று நம்புகின்றனர்!
இந்த கிராமத்தில் இது வரை எந்த பொருளும் திருடு போனதில்லை. அப்படியே ஏதேனும் களவு போனால், அடுத்த நாளே அது மாயமாக வீடு வந்து சேரும்!