இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
நீங்கள் கர்ப்பிணிப் பெண்ணா? எப்போது குழந்தை பிறக்கும் என்று ஆசையோடு எதிர்பார்த்திருக்கிறீர்களா?
அப்படியென்றால் கீழே உள்ள காலண்டரை கிளிக் செய்யுங்கள். நீங்கள்
கன்சிவ் ஆன மாதத்திற்குரிய நாளின் கீழேப் பாருங்கள். உங்களது டெலிவரி தேதி
தெரிந்துவிடும்...