சூரிய குடும்பம் சார்ந்த பல கிரகங்கள்
தங்களுக்குள் இரண்டாம் பட்சமாக சுயமுறைமை வைத்துக் கொண்டுள்ளது.
கிரகத்தின் பொருள்களாகி வட்டப்பாதையில் வலம்வருவன இயற்கையான
கோள்கள்அல்லது சந்திரன்கள் ஆகும். ஒருசில கிரகங்களை விட பெரிதாக உள்ளன.
பலபெரிய இயற்கைக்கோள்கள் ஒத்த சுழற்சி,கொண்டு தனது பெற்றோர் கோளுடன்
முகம்பார்த்துக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வருகின்றது. நான்கு பெரிய
கிரகங்கள், வாயூ ராட்சதன்,இவைகளும் கிரக வளையங்கள்
பெற்றுள்ளன.சிறுதுகள்களின் மெல்லிய கட்டுகள் ஒத்திசைவுடன் வட்டப்பாதையில்
செலுத்துகின்றன.
எல்லா கிரகங்களும் மற்றும் அவைசார்ந்த பிறபொருள்களும் சூரியனின் சுழற்சிக்கு ஏற்ப அமைந்துள்ள வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன கிரகங்களில் ஆறும், குள்ள கிரகங்களில் மூன்றும் இயற்கைத்துணைக்கோள்களின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. அவைகள் 'சந்திரன்கள்' என அழைக்கப்படுகின்றன 'பூமியின் சந்திரன்' என்பதன் வெளிக்கிரகங்கள் ஒவ்வொன்றும் கிரக வளையத்தால் சூழப் பெற்றுள்ளது. அந்த கிரக வளையல்களில் தூசிப்படலம் மற்ற துகள்கள் படர்ந்துள்ளன.
சூரியன் மின்காந்த நிறமாலையின் எக்ஸ் கதிர் பகுதியில் சூரியன் காணப்பட்ட விதம் சூரியன், அவன் குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரமாகும். அதன் முக்கியக் கூட்டமைப்பில் இருந்து மிகஅதிகத் தொலைவில் உள்ளது அதன் பரந்த பொருண்மை(332,900 பூமி பொருண்மைகள்)அதற்கு உள்ளார்ந்தஅடர்த்தியையும்,அணுக்கரு உருகி இளகும் நிலையைப்போதுமான அளவுக்குத் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது ஏராளமான அளவில்எரிசக்தி வெளியேற்றும் சக்தி படைத்திருக்கும் சூரியன்பரந்த விண்வெளியில்கதிர்வீச்சை செலுத்துகின்றது. அக்கதிர்வீச்சு மின்சாரக் காந்த சுற்றெறிவாக400 \முதல் 700 வரைக்கும் என் எம பாண்ட் எனும்அளவு அதனையும் தாண்டிப் போவதால் நாம்அதை கட்புலனாகும் ஒளி எனக்கூறுகின்றோம். சூரியன் ஆனவன் வகைப்பாட்டின்படி, மிதமான பெரியமஞ்சள் நிறத்து குள்ள விண்மீன்எனவும் அழைக்கப்படுவதுண்டு. ஆனால் இப்பெயர் தவறாக நெறிப்படுத்தலாம் ஆனாலும் பால்மண்டலத்தில் உள்ள பெரும் பான்மையான உடுக்களில் சூரியனே பெரியதும் மற்றும் வெளிச்சம் அதிகம் கெர்ண்டதுமாகும். உடுக்கள் யாவும் வகைப்பாடு செய்யப் பட்டுள்ளன. 'ஹெர்ட்ஸ்ப்ரங்- ரஸ்ஸல் வரைபடம்' மூலம் விளக்கப் பட்டுள்ளது. அது ஒரு குறிவரைகட்டப் படமாகும். அதில் உடுக்களின் வெளிச்சம் அதன் புறப்பரப்பின்உஷ்ணநிலைக்கு ஏற்ப எப்படிநிலவும் என்ற செய்தியை தனக்கு உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக மிகுவெப்ப உடுக்கள் மிக வெளிச்சமாக இருக்கும். இப்படிப்பட்ட உடுக்களின் பாங்கு அதன்'முக்கிய நிரனிறை'என அழைக்கப் படுகின்றது. சூர்யனும் அதன் நடுமையத்தில் சற்று வலமிருக்கின்றது. எனினும் சூரியனைக் காட்டிலும் வெளிச்சம் மற்றும் வெப்பம் இரண்டிலும் மிகுதியாக உள்ள உடுக்கள் அபூர்வமாகவே உள்ளன. அதேசமயம் கணிசமான அளவில் மங்கலாகவும், மற்றும் குளிர்ந்திருக்கும் உடுக்கள்'சிகப்புக் குள்ள மீன்கள்'என்றழைக்கப்படுகின்றன.இத்தகையவையே பால்மண்டலத்தில் அல்லது வீதியில் பொதுப்படையாக 85 சதவீதம் காணப்படுகின்றன.முக்கிய நிரனிறையில் அமைந்துள்ள சூரியனின் மைய ஸ்தானம் ஒர் உடுவின் பிரதம வாழ்க்கைக்குரியதாக வைத்து இருக்கின்றது. அதன் அணுக்கரு உருகி இளகும்நிலை ஹைடிரஜன் இருப்பு அதிக பட்ச முள்ளதால் தீர்ந்து போகாவண்ணம் கொண்டுள்ளது. சூரியன் வெளிச்சத்தில் வளர்கின்ற முகமாகவே இருப்பதும் குறிப்பிடத் தக்க தாகும்.அதன் ஆரம்பகால வரலாற்றின்படி 70சதவீதம் வெளிச்சம் கொண்டிருந்த சூரியன் தற்போது அதைவிட அதிகம் கொண்டிருப்பது அதற்குப் பெருமை சேர்க்கும் இன்றியமையாத விஷயமாகும்.சூரியன் ஒரு 'வெகுஜன முதல் நட்சத்திரம் ' ஆகும். (முதலாம் தலைமுறை)பிரபஞ்சத்தின் படிப்படி வளர்ச்சியில் காலங்களில் பிற்பகுதியில் அது தோன்றி யுள்ளதாகக் கருதப்படுகின்றது. ஹைடிரஜன், மற்றும் ஹீலியம் (உலோகங்கள்) என அவை வானியல் பரிபாஷையில் அழைக்கப் படுகின்றன).காட்டிலும் பிற 'வெகுஜன உடுக்கள் இரண்டாவது' (இரண்டாம்தலைமுறை) அதிகம் கொண்டுள்ளது. ஹைடிரஜன், ஹீலியம் போன்றவற்றைக் காட்டிலும் கனத்த தனிமங்கள் உள் நடுவில் கொண்ட உடுக்கள் முதலாம் தலைமுறையிலேயே தோன்றி பழங்காலத்திலேயே வெடித்துச் சிதறிப் போயிருக்கக் கூடும் எனவே முதல்தலைமுறை உடுக்கள் மடிந்த பின்னரே பிரபஞ்சம் மற்ற அணுக்கூறுகளால் உருவாக்கம் செழுமையாகக் கண்டது. பழைய உடுக்கள் ஒருசில உலோகங்கள் கொண்டுள்ளன.பிறகு வந்த உடுக்கள் அதிகம் அவைகளை விடக்கொண்டிருந்தன.அப்படி உலோக மயமாக்கப்பட்ட தன்மையே சூரியனின் வளர்ச்சிக்கு இன்றியமையாத முக்கியத்துவம் கிரக முறைப்படி இரண்டாம் தலைமுறை உடுக்களுக்கு அளித்துள்ளது. ஏனென்றால் தாம் உலோகங்கள் திரளாக அடாந்துபெறும் வளர்ச்சிக்குப்பின் உருவாயின.
உள்ளார்ந்த கிரகங்கள் நான்கு உள்ளார்ந்த கிரகங்கள் அல்லது நிலம்சார்ந்த கிரகங்கள் அடர்ந்த பாறைப்படலங்களாக உள்ளன. ஒருசிலவற்றில் மட்டும் சந்திரன்கள் மற்றும் வளையமண்டலங்கள் கிடையாது. அவைகள் பெரும்பாலும் அதிகம் உயர் உருகுநிலை கொண்ட உலோகங்கள் அதாவது மணல்சத்து உப்பு கொண்டுள்ளன. அந்த உலோகங்கள் மேல்ஓடுகள் மற்றும் தண்டயப்பலகை(அடுப்பங்கரை)களாகவே காணக் கிடக்கின்றன. உலோகங்கள் என்றால் அவைகள் இரும்பும் நிக்கலுமேமையப்பகுதியில்உள்ளன.நான்கு கிரகங்களில் மூன்றான வீனஸ், பூமி, செவ்வாய் இவைகளில் கட்டுறுதி வன்மை படைத்திருக்கும் வளி மண்டலங்கள் சூழ்ந்திருக்கினறன. எல்லாவற்றிலும் அழுத்தமான எரிமலை முகடுகள்,கட்டுமானக் கலையுடன்நேர்த்தியாக மேல்பரப்பு அமைந்து கிடக்கின்றன. அதில்பிளவுண்டபள்ளத் தாக்குகள், அக்கினி மலைகள் உள்ளன. உட்புறகிரகம் என்ற பெயரால்தாழ்ந்த கிரகமோ என்ற குழப்பம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அப்பெயர் வழங்கப்பட்டதன் காரணம் யாதெனில் அவைகள் சூரியனுக்கு பூமியைக் காட்டிலும் அருகில் உள்ள மெர்க்குரி மற்றும் வீனஸ் இரண்டிற்கும் உரியதாகும்.
மெர்குரி (புதன்) மெர்க்குரி(0.4ஏயூ) சூரியனுக்கு மிகஅருகில் உள்ள கிரகமாகும்.அது சிறிய கிரகமும் கூட!(0.055 புவிபொருண்மைகள்) அதற்கு இயற்கை விண்கலங்கள் கிடையாது. அதன் புவியமைப்பு அம்சங்களுக்காக பெயர் பெற்றதாகும். அழுத்தமான எரிமலைவாய்களில் தொங்கும் கூடல் வாய்கள் அமைந்துள்ளன. அவைகள் ஒருவேளை சரித்திர முதல்தோற்றக் காலத்தில் நிகழ்ந்த ஒடுக்கத்தால் உருவாகியிருக்கக்கூடும். மெர்க்குரி வளிமண்டலம் புறக்கணிப்பிற்குரியதாகும். அதில் அணுக்கள் மேற்பரப்பில் கதிரவன் காற்றால் தாக்குண்டு வெடிக்கும். அது மிகஅதிகம் நடுவிடத்தில் இரும்பு உலோகம் ஏராளமாக கொண்டிருக்கும். அதன் 'அடுப்பங்கரை தண்டயப்பலகை' '(மேண்டில்) பற்றிய விளக்கம் பெறப்படவில்லை. தாற்காலிக் கோட்பாடுகள்படி,அதன் வெளிப்பகுதி அடுக்குகள் ராட்சத பயன்விளைவால் முற்றிலும் களையப் பட்டுள்ளது.மேலும் இளம்சூரியனின் எரிசக்தி திரண்டு உருவாக்குவதைத் தடுத்து வந்துள்ளது.
வெள்ளி கிரகம் வீனஸ் கிரகம் தோற்றத்தில் பூமியை ஒத்திருக்கும். வானியல் அலகு 0.7 என்றஅளவில் இருக்கும். அது பூமியைப்போல் ஒருபருமனான மணல்சத்து (சிலிகேட்) இரும்பு மையத்தில் கொண்டுஉள்ளது. கணிசமான வளிமண்டலம் மற்றும் உள்ளிருக்கும் மண்ணியல் நடவடிக்கைகளுக்கு உகந்ததாக இருக்கும். அது பூமியைக்காட்டிலும் வறண்டிருக்கும். அதன் வளிமண்டலம் ஒன்பது மடங்குகள் அடர்ந்திருக்கும். அதற்கு இயற்கை விண்கலங்கள் கிடையாது. அது மிகமிக வெப்பம் கொண்ட கிரகமாகும். அதன்மேற்பரப்பு, 400 °சி சென்டி கிரேட் கொண்டுள்ளது. அதன் காரணம் வளிமண்டலத்தில் உள்ளகிரின்ஹவுஸ்-பசுமைக்கூட்டின் வாயுக்கள் ஏராளமாக இருப்பதேயாகும்.[38] நடப்பு மண்ணியல் நடவடிக்கைகள் நடைபெறுவதற்குரிய உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு காந்தப்புலன் கிடையாததால் அதன் வளிமண்டலம் வெறுமையாக்கப்படாமல் தடுக்கப்படுகின்றது. எரிமலை வெளியேற்றங்கள் இருப்பினும் அத்தகு நடவடிக்கை நடக்காமல் காக்கப்படுகின்றது.
புவி, பூமி பூமியானது(1 ஏயூ) உட்புற கிரகங்களில் மிகப்பெரியதும் மிக அடர்த்தியானதும் ஆன கிரகமாகும். அதுஒன்றில் மட்டும் நடப்பு மண்ணியல் நடவடிக்கைள் விட்டுவிடாமல் தொடர்ந்து நடைபெறுகின்றன. பிரபஞ்சத்தில் பூமி ஒன்றில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.UNIQ5023c0252cad7df5-nowiki-0000009A-QINU40UNIQ5023c0252cad7df5-nowiki-0000009B-QINU நிலம் சார்ந்த கிரகங்களில் அது ஒன்றுதான் திரவ நீர்மண்டலம் பெற்றுள்ளது. அத்தனிச்சிறப்பு அதற்கு மட்டுமே இருக்கின்றது. மேலும் பூமி கிரகத்தில் ஒன்று மட்டும் தான் 'கவசத்தகடு கட்டுமானம்' காணப்படுகின்றது புவி,பூமிஅதன் தனிச்சிறப்பை கூடுதலாக்குகின்றது. பூமியின் வளிமண்டலம் மற்ற கிரகங்களின் மண்டலங்களைக் காட்டிலும் வேறு பாடாக உள்ளது. உயிரினங்கள் வாழ்வதால் 21சதவீதம் பிராணவாயு கொண்டிருப்பதாலும் அத்தகு வேறுபாடுகள் தோன்றி யுள்ளன.[41] அதற்கு ஒரேஒரு இயற்கை விண்கலம் உண்டு அதுதான் சந்திரன் ஆகும். அச்சந்திரனே கதிரவன் மண்டலத்தில் அமைந்துள்ள ஒருபெரும் நிலம்சார் விண்கலம் எனப் பெயர் பெற்றுள்ளது.
செவ்வாய் கிரகம் செவ்வாய் கிரகம் (1.5ஏயூ) பூமி மற்றும வீனஸ் (0.107ஏ யூ பொருண்மைகள்) இரண்டினைக் காட்டிலும் சிறியகிரகமாக உள்ளது.அது கொண்டுள்ள வளிமண்டலத்தில் அதிகம்கரியமில வாயுவே உள்ளது. அதில் பரந்து காணக்கிடக்கும் எரிமலைகள் 'ஒலம்பஸ் மான்ஸ்' என்றழைக்கப்படுகின்றன. அங்குள்ள பிளந்த பள்ளத்தாக்குகள் 'வாலிஸ் மேரினாரிஸ்' என்று அழைக்கப் படுகின்றன. அவைகள் அதன் மண்ணியல் நடவடிக்கைகளை எடுததுக்காட்டுகின்றன. அதுவும் சமீப காலமாகத்தான் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.அதன் சிகப்புநிறம் அதில் உள்ள இரும்பு ஆக்ஸைடுகளால்(துரு)[43] ஏற்பட்ட தாகும். செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு சிறுகுறு இயற்கை விண்கலங்கள் உள்ளன. அவைகள் 'டைமோஸ்' மற்றும் 'போபோஸ்' என்றழைக்கப் பெறுகின்றன. அவைகளே கைப்பற்றப்பட்ட நட்சத்திர வடிவுக் கோள்கள் எனவும் கருதப்படுகின்றன.
வெளிப்புற கிரகங்கள் நான்கு வெளிப்புற கிரகங்கள் அல்லது வாயு ராட்சதர்கள்(சில சமயங்களில் ஜோவியன் கிரகங்கள்' என அழைக்கப்படுகின்றன. மொத்தமாக 99 சதவீதம் பொருண்மையுடன் சூரியனின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. ஜூபிடர் மற்றம் சனி கிரகங்களில் அதிக பட்சமாக ஹைட்ரஜன், ஹீலியம் இருக்கின்றன. யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் அதிக பட்சம் பனிக்கட்டி உள்ளன. சில வானநூலார்கள் அவைகள் சொந்த வகைப்பாட்டிற்கே உரியன என்றும் 'பனி ராட்சதர்கள்' எனவும் கருதுகின்றனர்.நான்கு வாயு ராட்சதர்களுக்கும் வளையங்கள் உண்டு அதில் சனியின் வளையம் புவியிலிருந்து சுலபமாகக் காண இயலும். வெளிப்புற கிரகங்கள் என்னும் சொல் உயர்ந்த கிரகங்கள் என தவறாகக் கருதக்கூடாது. அவைகள் புவியின் வட்டப் பாதையைக் கடந்து உள்ளன.( வெளிப்புற கிரகங்கள்: செவ்வாய்)
சனிகிரகம்சனி(9.5ஏயூ) தனது வளையத்தால் தனிச்சிறப்பு பெற்ற தான கிரகமாகும் ஜூபிடர் போல் ஒத்த அம்சங்கள் உள்ளன. வளி மண்டலத்தில் காந்தப்புலத்தில் அத்தகு அம்சங்கள் உள்ளன. ஜூபிடரின் கொள்ளளவில் 60 சதவீதம் சனி கொண்டுள்ளது. ஆனால் பொருண்மையைப் பொறுத்த மட்டில் 95 என்றுள்ள எண்ணில் மூன்றாவ தாக உள்ளது. புவியின் பொருண்மைகள் அதனை குறைந்த அளவினில் அடர்த்தி கொண்டதாக சூரியன் குடும்பத்தில் ஆக்கியுள்ளது. 60 தெரிந்த விண்கலன்கள் இதில் உள்ளன. (3 இன்னும் உறுதி படுத்தப்படவில்லை) இரண்டு 'டைட்டான்' மற்றும் 'என்சடலாடஸ்' மண்ணியல் தொடர்பான செயல்பாடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகம் பனிப்படலம் இருப்பினும்! [54] டைட்டான மெர்க்குரியை விடப்பெரியது.அது ஒன்றுதான் சூரியகுடும்பத்தில் கணிசமான வளிமண்டலம் படைத்துள்ளது.
யுரேனஸ் யுரேனஸ்(19.6 ஏயூ)14 புவிப்பொருண்மைகள் கொண்ட வெளிப்புற கிரகங்களுள் மிக இலேசானதாகும். தனிச்சிறப்பான அம்சமாக அமைவது, எல்லா கிரகங்களைக் காட்டிலும் சூரியனை அது அதன் வட்டப்பாதையில் அதன் பக்கமாகவே சுற்றிவலம் வருவதேயாகும்.ஞாயிறு செல்லும் மார்க்கத்தில்தொண்ணூறு டிகிரி ஊடுஅச்சில் சாய்வுநிலை- அதாவது ஒருக்கணித்துக் கொண்டு செல்வதேயாகும். பிற வாயு ராட்சதர்களைக் காட்டிலும் அது மிகக்குளிர்ந்த மையப்பகுதி கொண்டுள்ளது. அண்ட வெளியில் சுற்றெறியும் கதிர்வீச்சு வெப்பம் மிகக்குறைந்த பட்சமாகவே உள்ளது.[55] யுரேனஸ் தெரிந்த விவரத்தின்படி 27விண்கலங்கள் படைத்துள்ளது. அதில் பெரிதென விளங்குவது டைட்டானியா, ஒபேரான், அம்பிரியல், ஏரியல் ,மற்றும் மிராண்டா ஆகியனவாகும்.
நெப்டியூன் யுரேனஸ் காட்டிலும் சிறிதாக இருந்தாலும் நெப்டியூன் (30எயு)புவியை விட பதினேழு மடங்கு பொருண்மை கொண்டதால் அடர்த்திஅதிகம் உள்ளது. அதன் சுற்று எரியும் உள்வெப்ப வீச்சு ஜுபிடர் அல்லது சனியைப் போல் இல்லை.[56] நெப்டியூன் பதிமூன்று தெரிந்த விண்கலங்கள் கொண்டு உள்ளன.அதில் பெரிய 'ட்ரைடன்' மண்ணியல்பாக நடைமுறையில் உள்ளது.மேலும் வெந்நீர் ஊற்றுகள், திரவ நைட்ரஜன் கொண்டுள்ளன. ட்ரைடன் தன ஒரேஒரு பெரிய விண்கலன் ஆகும் அதன் வட்டப்பாதை பின்னோக்கிச்செல்லும் வண்ணம் இருக்கிறது.நெப்டியூன் அதன் வட்டப்பாதையில் ஏராளமான சிறுகிரகங்களை கொண்டுள்ளன. அவைகள் ட்ரோஜன் நெப்டியுன்|நெப்டியூன் ட்ரோஜன்கள்]] ஒன்றுக்கு ஒன்று விகிதத்தில் ஒலியலை அதிர்வுகள் கொண்டதாக உள்ளன.
ஜூபிடர் ஜூபிடர்(5.2 ஏயு)318 புவியின் பொருண்மைகள் கொண்டுள்ளது. அது 2.5 மடங்குகள் பிறகிரகங்களின் மொத்த பொருண்மைகளைக் காட்டிலும் அதிகமான தாகும். அது ஹைடிரஜன் மற்றும் ஹீலியம் இரண்டாலும் இயன்றுள்ளது. அதன் வலிமையான உள்வெப்பம் பல நிரந்தர அம்சங்களை வளிமண்டலம், முகில்திரள்கள், 'பெரிய செந்நிற இடம்' என்று அறியப்படுத்தி யுள்ளன. ஜுபிடர் அறுபத்து மூன்று தெரிந்த விண்கலங்கள் கொண்டு உள்ளன. பிற மிகப்பெரிய கிரகங்களாவன: கேனிமிடே, காலிஸ்டோ, அயோ, மற்றும் யுரோப்பா நிலம்சார் கிரகங்களை ஒத்துள்ளன. எரிமலை உஷ்ணத் தன்மை, உள்ளிட வெப்பமூட்டல் இரண்டிலும் ஒத்திருக்கும் அம்சங்கள் காணலாம்.[53] 'கேனிமிடே' சூரிய குடும்பத்தில் மெர்க்குரியை விடமிகவும் பெரியதாகும்!
Via (சித்தர்கள்) Its Real or Not.எல்லா கிரகங்களும் மற்றும் அவைசார்ந்த பிறபொருள்களும் சூரியனின் சுழற்சிக்கு ஏற்ப அமைந்துள்ள வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன கிரகங்களில் ஆறும், குள்ள கிரகங்களில் மூன்றும் இயற்கைத்துணைக்கோள்களின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. அவைகள் 'சந்திரன்கள்' என அழைக்கப்படுகின்றன 'பூமியின் சந்திரன்' என்பதன் வெளிக்கிரகங்கள் ஒவ்வொன்றும் கிரக வளையத்தால் சூழப் பெற்றுள்ளது. அந்த கிரக வளையல்களில் தூசிப்படலம் மற்ற துகள்கள் படர்ந்துள்ளன.