பொது அறிவு !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:56 PM | Best Blogger Tips
பொது அறிவு:-

1) தந்திமுறை கண்டறிந்தவர் யார்?
சாமுவல் மோர்ஸ் - 1837.

2)இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் யார்?
ராக்கேஷ் ஷர்மா

3)உலகின் நான்கு மாகடல்களில் மிகப் பெரியது எது?
பசிபிக் மாகடல் - ஒரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்து முன்னூற்று எண்பத்து நான்கு ச.கி

4)எபிசெண்டர் என்றால் என்ன?
பூகம்பத்தின் தோற்றுவாய்

5)உலகின் மிகப் பெரிய உப்புநீர் ஏரி எது?
ஈகாஸ்பியன் கடல் - இரஷ்யா / இரான் - 393,898 ச.கி

6)உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி எது?
சுப்பீரியர் - அமெரிக்கா/கனடா - 32,103 ச.கி

7)உலகின் மிக உயரமான அருவி எது?
ஏஞ்சல் - வெனிசுவேலா - 3212 அடி

8)உலகின் மிக நீளமான நதி எது?
அமேசான் - தென்னமெரிக்கா - 6750 கி.மீ

9)உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எது?
எவரெஸ்ட் - நேபாளம் - 8848 மீட்டர்கள்

10)உலகின் மிகப் பெரிய பாலைநிலம் எது?
சகாரா - வட ஆப்பிரிக்கா - 8400000 ச.கி

11)உலகின் மிகப் பெரிய நிலப்பகுதி எது?
ஆசியா - 44387000 ச.கி
1) தந்திமுறை கண்டறிந்தவர் யார்?
சாமுவல் மோர்ஸ் - 1837.

2)இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் யார்?
ராக்கேஷ் ஷர்மா

3)உலகின் நான்கு மாகடல்களில் மிகப் பெரியது எது?
பசிபிக் மாகடல் - ஒரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்து முன்னூற்று எண்பத்து நான்கு ச.கி

4)எபிசெண்டர் என்றால் என்ன?
பூகம்பத்தின் தோற்றுவாய்

5)உலகின் மிகப் பெரிய உப்புநீர் ஏரி எது?
ஈகாஸ்பியன் கடல் - இரஷ்யா / இரான் - 393,898 ச.கி

6)உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி எது?
சுப்பீரியர் - அமெரிக்கா/கனடா - 32,103 ச.கி

7)உலகின் மிக உயரமான அருவி எது?
ஏஞ்சல் - வெனிசுவேலா - 3212 அடி

8)உலகின் மிக நீளமான நதி எது?
அமேசான் - தென்னமெரிக்கா - 6750 கி.மீ

9)உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எது?
எவரெஸ்ட் - நேபாளம் - 8848 மீட்டர்கள்

10)உலகின் மிகப் பெரிய பாலைநிலம் எது?
சகாரா - வட ஆப்பிரிக்கா - 8400000 ச.கி

11)உலகின் மிகப் பெரிய நிலப்பகுதி எது?
ஆசியா - 44387000 ச.கி

Via Karthikeyan Mathan