ஆயிரம் வருடங்களுக்கு முன்னே இப்படித்தானே கட்டி இருப்பார்கள் இதை ! எத்தனை யானைகள் களத்தில் வேலை செய்திருக்கும்
! இந்த யானைகளை எத்தனை வருடம் பழக்கி இருப்பார்கள் ! எத்தனை மனிதர்கள் வேலை செய்திருப்பார்கள் ! எத்தனை சிற்பிகள் இவற்றை செதுக்கி இருப்பார்கள் ! மலைகளே இல்லாத தஞ்சையில், இவ்வளவு டன் பாறைகளை எப்படி கொண்டு வந்திருப்பார்கள் ! இவர்களை யார் கண்காணித்திருப்பார்கள் ! நினைக்கும் போதே தலை சுற்றுகிறதே ! ராஜ ராஜா உனக்கே வெளிச்சம்!
Via தமிழ் -கருத்துக்களம்-
Via தமிழ் -கருத்துக்களம்-