பாதங்களை கொஞ்சம் கவனியுங்கள்! ! ! !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:23 PM | Best Blogger Tips
Photo: பாதங்களை கொஞ்சம் கவனியுங்கள்! ! ! !

* சில பெண்களுக்குப் பாதங்களில் அடிக்கடி வலி ஏற்படும். இம்மாதிரியான பாதவலிகளைப் போக்க, ஒரே காலணியை எப்போதும் அணியாமல், இரண்டு காலணிகளை வைத்துக் கொண்டு அடிக்கடி மாற்றிமாற்றி அணிவது நல்லது.

* பாதங்களை ஓய்வான நேரத்தில் மெல்ல அமுக்கிவிட்டுக் கொள்ளுதல், பாதங்களை உப்பு கலந்தநீரில் நனைத்தபடி சிறிது நேரம் இருத்தல் போன்ற முறைகளையும் பாதங்களைச் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

* குளிர்ந்த நீரில் குளிப்பதில் தவறில்லை. நல்ல புத்துணர்ச்சியை உண்டாக்கும். அதிக சூடான வெந்நீரில் குளிக்கக்கூடாது . பொதுவாய், மிதமான சுடுநீரில் குளிப்பதே நல்லது.

நன்றி மருத்துவ-தகவல்கள்