பொது அறிவு ! 6

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:01 | Best Blogger Tips
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்,
--------------------------------------------------------------
அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தியடோர் ரூஸ்வெல்ட்

15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.

`லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்.

வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய்.

பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.

இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).

யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.

நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.

உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.

எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.

முதலைக்கு 60 பற்கள் உண்டு.

உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.

வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.

இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.

கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.

கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.

காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.

இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.

திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.





நன்றி  FB பொதுஅறிவு